Kurilae Kurilae (From "Kaappaan")

போனமாசம் பார்த்த நிலா என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே
குறிலே குறிலே குயிலே,நெடிலே நெடிலே குழலே ஏலே
வெடலே வெடலே ஊடலே தொடலே தொடலே தொடலே மேலே
மீச முடியால மெத்த தெச்சானே முத்தம் வெச்சானே மச்சானே
போனமாசம் பார்த்த நிலா என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே
குறிலே குறிலே குயிலே நெடிலே நெடிலே குழலே ஏலே
வெடலே வெடலே ஊடலே நான் தொடலே தொடலே தொடலே மேலே

உன் குச்சி இடுப்பு குளுங்கறப்போ நச்சு நச்சு
நான் சொலசொலையா ரசிச்சிடவா பிச்சு பிச்சு
உன் குச்சி இடுப்பு குளுங்கறப்போ நச்சு நச்சு
நான் சொலசொலையா ரசிச்சிடவா பிச்சு பிச்சு
நான் அதிரசம்தான் வெச்ச தங்க கிண்ணம்மா
கோர கோரையே எறும்பா என்ன மொய்க்கிறியே
நான் மொரமொரப்பா உள்ளே மாஞ்சாகாத்தாடி
கரு கரு கூந்தலில்லே மாட்டி சிக்கிக்கிச்சே
நீ ஒண்டிக்கட்ட நான் ஒட்டிக்கிட்டேன் நீயில்லனாகா நான் செத்துப்புட்டேன்

குறிலே குறிலே குயிலே,நெடிலே நெடிலே குழலே ஏலே
வெடலே வெடலே ஊடலே,தொடலே தொடலே தொடலே மேலே

உன் தோழுபட்டதான் ஒசந்திருக்கும் தொட்டபேட்டா
நான் கதகதப்பா குளிருக்கு ஏத்த ஓல கொட்டா
நீ ஒருதினிசா பேசும் பேச்சி எல்லாமே சடுகுடு ஆடுதடி நெஞ்சில் ஊடுகட்டி
ஆ... நான் வெடவெடப்பா உந்தன்பக்கம் வந்தேனே
ஒரு துளி வேர்வையில என்ன பத்தவெச்ச
உன் பக்கம் வந்தா நான் ஊம பாடம் உன் பார்வ மட்டும் அது பேசும் பாடும்

குறிலே குறிலே குயிலே,நெடிலே நெடிலே குழலே ஏலே
வெடலே வெடலே ஊடலே தொடலே தொடலே தொடலே ஓ...
போனமாசம் பார்த்த நிலா என்னோடு உலா வந்தாலே ஒய்யாலே
மீச முடியால மெத்த தெச்சானே முத்தம் வெச்சானே மச்சானே

Credits
Writer(s): J Harris Jayaraj, Kabilan
Lyrics powered by www.musixmatch.com

Link