Jalakku Jalakku

குழு: {சலக்கு சலக்கு
சன் சம்ச்சக்கு சன் சன்
சம்ச்சக்கு சன் சன் சையா} (2)

குழு: கேஷ்மீர் ரோஜா தோட்டம்
அது பூத்தது காலையில் தான்
கேஷ்மீர் ரோஜா தோட்டம்
அது பூத்தது காலையில் தான்

பெண்: ஓஹோ.ஓ.ஆஆ.ஆஹா
ஓஹோ.ஓ.ஆஆ.ஆஹா
{சலக்கு சலக்கு
சன் சம்ச்சக்கு சன் சன்
சம்ச்சக்கு சன் சன் சையா} (2)

பெண்: கேஷ்மீர் ரோஜா தோட்டம்
அது தேடுது காவலை தான்
கேஷ்மீர் ரோஜா தோட்டம்
அது தேடுது காவலை தான்

பெண்: அழகனை தேடி
அணைத்திட வேண்டி
தூண்டுது ஆவலைத்தான்
அழகனை தேடி
அணைத்திட வேண்டி
தூண்டுது ஆவலைத்தான்

குழு: கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ
கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ

பெண்: சிரித்தால் சிரிக்குது ஆசை
சரிந்தால் சரியிது ஆடை
ஹே அணைத்தால் சிலிர்க்குது தேகம்
நினைத்தால் பிறப்பது தாகம்

பெண்: காலை மாலை தேவியின் கோயில்
பூஜைகள் செய்வானோ
காலை மாலை தேவியின் கோயில்
பூஜைகள் செய்வானோ

குழு: கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ
கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ

ஆண்: ஓஹோ.ஓ.ஆஆ.ஆஹா
{சலக்கு சலக்கு
சன் சம்ச்சக்கு சன் சன்
சம்ச்சக்கு சன் சன் சையா} (2)
வெள்ளி கொலுசின் சங்கீதம்
என் காதில் கேட்கிறதே

பெண்: என் கைகளின் மருதாணியில்
உன் வாசம் வீசுதே

ஆண்: அரண்மனை வாசல்
திறந்திட வேண்டும்
காதலில் போர் தொடுப்பேன்
அரண்மனை வாசல்
திறந்திட வேண்டும்
காதலில் போர் தொடுப்பேன்

குழு: கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ
கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ

குழு: ஹே ஹே ஹே ஹே

ஆண்: விழிமேல் வழிகிற நீரை
விரலால் துடைத்திடுவேனே

பெண்: ஹே இவனை ஜெயிப்பவன் யாரு
மணம் தான் கரும்புச்சாறு
ஆசை பாசம் நெறைஞ்சவன்தாண்டி
மனசுல வச்சிக்கடி
ஆசை பாசம் நெறைஞ்சவன்தாண்டி
மனசுல வச்சிக்கடி

குழு: கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ
கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ

ஆண்: {சலக்கு சலக்கு
சன் சம்ச்சக்கு சன் சன்
சம்ச்சக்கு சன் சன் சையா} (2)
வெள்ளி கொலுசின் சங்கீதம்
என் காதில் கேட்கிறதே

பெண்: என் கைகளின் மருதாணியில்
உன் வாசம் வீசுதே

ஆண்: இளசுகளோட மனசுகள்
போல ஆகணும் கல்யாணம்

குழு: இளசுகளோட மனசுகள்
போல ஆகணும் கல்யாணம்
இளசுகளோட மனசுகள்
போல ஆகணும் கல்யாணம்
இளசுகளோட மனசுகள்
போல ஆகணும் கல்யாணம்
ஆகணும் கல்யாணம்



Credits
Writer(s): Manoj, Ponniyin Selven
Lyrics powered by www.musixmatch.com

Link