Oru Sooravali

ஒரு சூரவெளி கிளம்பியதே
சிவதாண்டவம் தொடங்கியதே

சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய்
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்
சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய்
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்
கோடிஸ்வர அனுபவிப்பா
கோடிஸ்வர நீ அனுபவிப்பா

ஒரு சூரவெளி கிளம்பியதே
சிவதாண்டவம் தொடங்கியதே

தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்
இவனுக்கு கை வந்த கலை தான்
பணத்திமிரினை எதிர்க்கவும் பதிலடி கொடுக்கவும்
துணிந்தது யாரு இவன் தான்

இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது லட்சிய வெறி
எடுத்த சபதங்களை முடிக்கின்றவரை தூங்காது விழி
தலை தெறிக்கும் வேகத்தினில் தலைவிதி மாறுது
இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது
சிவா சிவா சிவா சிவா சிவா



Credits
Writer(s): Kannan, Chandru
Lyrics powered by www.musixmatch.com

Link