Chinna Vennilave

சின்னவெண்ணிலவே என் மார்பைதொட்டுக்கொள்
கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்
ஜீன்ஸ் மன்னவனே என் கன்னம் தொட்டுக்கொள்
கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்

நிலாவே நீங்கிடாதே
அழகு மகள் மேனியை கண்டேன்
வாச தாமரை அங்கம் அங்கம்
தாமரையே தலையணை ஆனால் சாய்ந்து கொள்ளுவேன் நான் கொஞ்சம்
உன் பாதம் பரவிய பாதையில் எல்லாம் எந்தம் ஆவியே தங்கும் தங்கும்

என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்
தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்
சின்ன வெண்ணிலவே என் மார்பை
தொட்டுகொள் கட்டிகொள் முத்தத்தின் கலை கற்றுகொள்

பள்ளம் எங்கே உள்ளது என்று வெள்ளம் அறியாதா
இன்பம் எங்கே உள்ளது என்று கைகள் அறியாதா
ஹையோ இந்த பெண்ணுக்கு என்ன ஆசை கிடையாதா
ஆளிங்கனம் செய்தும்போதே அல்லி உடையாதா

நீ எந்தன் மேடை அல்லவா நான் உந்தன் ஆடை அல்லவா
நெஞ்சோடு மின்சாரம் பாய்ந்து கண்மூடி சாய்ந்து கை சேரும் நாள் அல்லவா
நீயும் நானும் இன்று அடி ஒன்று என் தனிமையின் பொருளே வா

என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்
தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்
சின்ன வெண்ணிலவே என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுகொள்

அன்பே என்னை தூண்டினால் அன்றி உன்னை தொடமாட்டேன்
என்னுள் ஒரு திரி பற்றினால் போதும் உன்னை விடமாட்டேன்
உள்ளங்கையில் உன்னை எடுப்பேன் மண்ணில் விடமாட்டேன்
விண்ணில் நிலா விழுந்திடும் போதும் உன்னை விடமாட்டேன்

தொட்டாலே உறைந்து போகிறேன் முத்தத்தில் கரைந்து போகிறேன்
அன்பே நான் அம்மானை பாட பொன்னூஞ்சல் ஆட உன் கூந்தல் தருவாயா
உன் உதடோடு நானே நிதம் ஆடிட மறுப்பாயா

என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்
தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்

சின்ன வெண்ணிலவே என் மார்பை
தொட்டுகொள் கட்டிகொள் முத்தத்தின் கலை கற்றுகொள்
ஜீன்ஸ் மன்னவனே என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்

நிலாவே நீங்கிடாதே
அழகு மகள் மேனியை கண்டேன்
வாச தாமரை அங்கம் அங்கம்
தாமரையே தலையணை ஆனால்
சாய்ந்து கொள்ளுவேன் நான் கொஞ்சம்
உன் பாதம் பரவிய பாதையில் எல்லாம் எந்தம் ஆவியே தங்கும் தங்கும்

என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்
தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்
சின்ன வெண்ணிலவே என் மார்பை தொட்டுகொள் கட்டிகொள்
முத்தத்தின் கலை கற்றுகொள்

Credits
Writer(s): Siva C, K Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link