En Uyira Nee Irrundha

என் உயிராய் நீ இருந்தாய்
உன் உயிராய் நான் இருந்தேன்
நீ இருந்தால் நான் பிழைப்பேன்
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

போகுதே நிழல்
என் நெஞ்சம் தாங்குமா
காதல் வேதனை
என் கண்கள் மூடுமா

கூடிருந்த உறவு எல்லாம்
பாதியில் போயிடுச்சே
இனி எனக்கு யார் இருக்க
இதயம் கிழிஞ்சிடுச்சே
தனிமையா இருந்தனே

என் உயிராய் நீ இருந்தாய்
உன் உயிராய் நான் இருந்தேன்
நீ இருந்தால் நான் பிழைப்பேன்
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உன் நினைவில் வாழ்ந்திருப்பேன்
உன் கனவாய் நான் இருப்பேன்
மனசுக்குள்ளே பிரிவின் வலி
போகுது என் காதல் கிளி

உன் தோழில் சாய்ந்திட
என் ஜீவன் கேக்குதே
நீ மீண்டும் பேசிட
என் நெஞ்சம் ஏங்குதே

என் தவற நெனச்சு இப்போ
அழுவுறானே ஏக்கத்துல
என் கனவெல்லாம் கலஞ்சுடுச்சே
நான் ஆடுன ஆட்டத்துல

என் இதயம் உடையுதடி
உதிரம் கரையுதடி
நீ அழுதா நான் அழுவேன்
நான் அழ யார் வருவா
கெறங்கிட்டேன்

என் உயிராய் நீ இருந்தாய்
உன் உயிராய் நான் இருந்தேன்
நீ இருந்தால் நான் பிழைப்பேன்
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உன் நினைவில் வாழ்ந்திருப்பேன்
உன் கனவாய் நான் இருப்பேன்
மனசுக்குள்ளே பிரிவின் வலி
போகுது என் காதல் கிளி

போகுதே நிலா
என் நெஞ்சம் தாங்குமா



Credits
Writer(s): G V Prakash Kumar, Logan
Lyrics powered by www.musixmatch.com

Link