Kombu Vacha Singamda

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு

அட்றா அட்றா அட்றா
ஜல்லிக்கட்டு இதுதான் ஜல்லிக்கட்டு
தில்லிருந்தா மவனே மல்லுக்கட்டு
ஜல்லிக்கட்டு இதுதான் ஜல்லிக்கட்டு
தில்லிருந்தா மவனே மல்லுக்கட்டு

ஹே கொம்ப தொட்டு கும்பிட்டுட்டு
பொத்திகிட்டு நடையைக்கட்டு
ஹே கொம்ப தொட்டு கும்பிட்டுட்டு
பொத்திகிட்டு நடையைக்கட்டு
இது ஜல்லிக்கட்டு, அட்றா

ஜல்லிக்கட்டு இது ஜல்லிக்கட்டு
தில்லிருந்தா வந்து மல்லுக்கட்டு
ஜல்லிக்கட்டு இது ஜல்லிக்கட்டு
தில்லிருந்தா வந்து மல்லுக்கட்டு

கொம்பு வச்ச சிங்கம்டா
இது கொம்பு வச்ச சிங்கம்டா
கொம்பு வச்ச சிங்கம்டா
இது ஜல்லிக்கட்டு காளடா

கொம்பு வச்ச சிங்கம்டா
இது கொம்பு வச்ச சிங்கம்டா
கொம்பு வச்ச சிங்கம்டா
இது மஞ்சுவிரட்டு காளடா

முரட்டு காளைகளை பாரு
அலங்காநல்லூர் தேரு
ஏறு தழுவுறது ஊரு
தடுக்க நினைக்க நீ யாரு

தடுக்க நினைக்க
நீ யாரு நீ யாரு

அட்றா
வாடி வாசல் தொறந்து வைக்கிறோம்
தேடி வந்து தான் வம்பிழுக்குற
கோடி பேருதான் இங்கிருக்குறோம்
வாங்கி கட்டிக்க வந்திருக்கிற

இது மஞ்சு விரட்டு தாண்டா
நீயே நெஞ்ச நிமித்தி வாடா
இது எங்க வீட்டு புள்ளைங்கடா
ஜல்லிக்கட்டு காளைகடா

இது எங்களோட நீதி
உங்களுக்கு செய்தி
தடைகளை மீறி
குறிச்சிட்டோம் தேதி

ஜல்லிக்கட்டு இதுதான் ஜல்லிக்கட்டு
தில்லிருந்தா மவனே மல்லுக்கட்டு
ஜல்லிக்கட்டு இதுதான் ஜல்லிக்கட்டு
தில்லிருந்தா மவனே மல்லுக்கட்டு

கொம்பு வச்ச சிங்கம்டா
இது கொம்பு வச்ச சிங்கம்டா
கொம்பு வச்ச சிங்கம்டா
இது ஜல்லிக்கட்டு காளடா

கொம்பு வச்ச சிங்கம்டா
இது கொம்பு வச்ச சிங்கம்டா
கொம்பு வச்ச சிங்கம்டா
இது மஞ்சுவிரட்டு காளடா

கொம்பு வச்ச சிங்கம்டா
இது கொம்பு வச்ச சிங்கம்டா
கொம்பு வச்ச சிங்கம்டா
இது ஜல்லிக்கட்டு காளடா

கொம்பு வச்ச சிங்கம்டா
இது கொம்பு வச்ச சிங்கம்டா
கொம்பு வச்ச சிங்கம்டா
இது மஞ்சுவிரட்டு காளடா



Credits
Writer(s): Arunraja Kamaraj, Prakash Kumar G V
Lyrics powered by www.musixmatch.com

Link