Karuppu Nerathazhagi

அடி பிச்சிப் பூ உன்ன பார்த்தப்போ
வார்த்தை வரல உன்ன வர்ணிக்க தான்

அடி கருப்பு நெறத்தழகி அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி ஓதட்டு செவப்பழகி
சில்லறையா செதறிட்டேன்டி
உன் சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன்டி

உன் குங்கும உதட்ட வச்சி
குலுங்க சிரிக்கையில
இதழ் ரெண்டும் துடிக்குதடி
அத பாத்து என் மனசு தவிக்குதடி

உன் உதட்டுக்கு சொந்தக்காரன்டி
நான் insurance பண்ணிருக்கேன்டி

உன் ஒதட்டுக்கு சொந்தக்காரேன்டி
நான் insurance பண்ணிருக்கேன்டி

கட்டுக் கோப்பில் வாழ்ந்தவன்டி
கட்டுப்பாட்டில் இருந்தவன்டி
கலஞ்சது என் தவம்டி
உன்ன பாத்து கலஞ்சது என் தவம்டி

அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி
உதட்டு செவப்பழகி
சில்லறையா செதறிட்டேன்டி
உன் சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன்டி

கூந்தல் அது நீள மில்ல
ஆளும் கூட உயரமில்ல
அதாண்டி உன் அழகு
என்ன ஆசை பட வச்ச அழகு

ஒல்லியான தேகம் இல்ல
பர்மனான body இல்ல
செதுக்கி வச்ச தேர் அழகு
உன்ன தேடி வர வச்ச அழகு

பிச்சி பூவின் பேரழகு
மொத்தத்தில் நீ தேரழகு
பிச்சி பூவின் பேரழகு
மொத்தத்தில் நீ தேரழகு

உன்ன போல பெண் ஒருத்தி உலகத்துல பாத்ததில்ல
உன்னிடத்தில் என்ன தந்தேன்டி
அடி பெண்ணே உன்ன விட்டு போக மாட்டேண்டி

அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி

காத மூடும் மாட்டல் இல்ல
தோள தட்டும் தோடு இல்ல
இதான்டி உன் அழகு
உன்ன ஆசை பட வச்ச அழகு

மூக்கு தொடும் முத்து கல்லு
காத காட்டும் பச்ச கல்லு
இதான்டி உன் அழகு
என்ன தேடி வர வச்ச அழகு

அன்ன நட உன் அழகு
அதில் பின்னும் இடை தேர் அழகு
அன்ன நட உன் அழகு
அதில் பின்னும் இடை தேர் அழகு
உன்னிடத்தில் என் உயிர
மொத்தமாக அடகு வச்சேன்
திருப்பிக்கொள்ள வழி இல்லடி
அடி பெண்ணே திருப்பி தந்தா
வாங்க மாட்டேண்டி

அடி கருப்பு நெறத்தழகி அடி கருப்பு நெறத்தழகி

அடி கருப்பு நெறத்தழகி ஓதட்டு செவப்பழகி
சில்லறையா செதறிட்டேன்டி
உன் சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன்டி
உன் குங்கும ஒதட்ட வச்சி
குலுங்க சிரிக்கையில
இதழ் ரெண்டும் துடிக்குதடி
அத பாத்து என் மனசு தவிக்குதடி
உன் ஒதட்டுக்கு சொந்தக்காரன்டி
நான் insurance பண்ணிருக்கேன்டி
உன் ஒதட்டுக்கு சொந்தக்காரேன்டி
நான் insurance பண்ணிருக்கேன்டி
கட்டுக் கோப்பில் வாழ்ந்தவன்டி
கட்டுப்பாட்டில் இருந்தவன்டி
கலஞ்சது என் தவம்டி
உன்ன பாத்து கலஞ்சது என் தவம்டி

அடி கருப்பு நெறத்தழகி அடி கருப்பு நெறத்தழகி
அடி கருப்பு நெறத்தழகி ஓதட்டு செவப்பழகி
சில்லறையா செதறிட்டேன்டி
உன் சிரிப்பில் சில்லறையா செதறிட்டேன்டி



Credits
Writer(s): G V Prakash Kumar, Thankikodi Ra
Lyrics powered by www.musixmatch.com

Link