Soora Thenga

சூரத்தேங்கா அட்ரா அட்ரா
சூரியன தொட்ரா தொட்ரா
சூரகாத்த புட்ரா புட்ரா
சுத்தி சுத்தி உட்ரா உட்ரா

சூரத்தேங்கா அட்ரா அட்ரா
சூரியன தொட்ரா தொட்ரா
சூரகாத்த புட்ரா புட்ரா
சுத்தி சுத்தி உட்ரா உட்ரா
நெஞ்ச தூக்கி நட்ரா நட்ரா
நெருப்ப போல இர்ரா இர்ரா
நெனச்சதெல்லாம் செஞ்சி முடிடா – ஏ மாமே
சீவி அடிச்சா கில்லி பறக்கும்
நான் சீறி அடிச்சா விண்ண பொளக்கும்

கில்லி அ கில்லி ...

சூரத்தேங்கா அட்ரா அட்ரா
சூரியன தொட்ரா தொட்ரா
சூரகாத்த புட்ரா புட்ரா
சுத்தி சுத்தி உட்ரா உட்ரா

ஜீன்ஸு ராணி ஜீன்ஸு ராணி டேன்ஸு உடலாமா
இஞ்சிமறப்பா காரம் நீதான் கடிச்சு திங்கலாமா

மிஸ்ஸு வேர்ல்டும் வேணாம் வேணாம்
பூர்ணிமாவும் வேணாம் வேணாம்
மச்சி மச்சி மயங்காதடா
குச்சி ஐஸ்ஆ உருகாதடா
பொழப்ப பார்த்து முன்னேருடா
பொழுது போனா கிடைகாதுடா
மனச பார்த்து பொண்ணுங்க வரும்டா – ஏ மாமே
சீவி அடிச்சா கில்லி பறக்கும்
நான் சீறி அடிச்சா விண்ண பொளக்கும்

கில்லி அ கில்லி ...

கணேசன்னா கரணம் போடு
ஐயப்பன்னா சரணம் போடு
கணேசன்னா கரணம் போடு
ஐயப்பன்னா சரணம் போடு
கந்தனுக்கு கவசம் பாடு
அம்மனுக்கு வெரதம் எடு
சிவனுக்கு நீ ஆட்டம் போடு
ஸ்ரீரங்கமா பாட்ட போடு
சந்தோஷன்னா விசில போடு டா – ஏ மாமே
சீவி அடிச்சா கில்லி பறக்கும்
நான் சீறி அடிச்சா விண்ண பொளக்கும்

கில்லி அ கில்லி ...



Credits
Writer(s): Vidya Sagar, Muthukumar Na
Lyrics powered by www.musixmatch.com

Link