Lesa Lesa - From "Devarattam"

லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா

லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா

பேச பேச உன்கூட பேச
ஆசை மேல ஆசை ஆசை

வீச வீச பார்வை நீ வீச
நானும் பேச ஏது பாசை

ஒறங்காம கதை பேச
அலுங்காம எத பேச

வார்த்தை வேணும் கண்கள் பேச

லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா

லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா

ஹாஆ
ஹாஆஅ
ஹாஆஅ
ஹாஆஅஆஅ

தானா நடக்குறேன்
தனியா சிரிக்குறேன்

காத்தா பறக்குறேன்
கானா போகுறேன்

பூவா விரியிறேன்
நூலா நெளியிறேன்

தூதா அனுப்புறேன்
தூளா நொறுங்குறேன்

பதியம் போட்டு நான்
நெனப்ப வளக்குறேன்

சுழியம் போல நான்
வளைஞ்சு போகுறேன்

நானா கொலம்புறேன்
நானா தெளியுறேன்

உன்னை மட்டும் உசுரா வரையிறேன்

லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா

லேசா லேசா லேசா லேசா ஹோய்
லேசா பேச ஆசை லேசா

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ ஹான்
ஹோ ஹோ ஓஒ ஓ

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹஹான்
ஹோ ஹோ ஓஒ ஓ

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ ஹான்

ஹா ஹாஆஆ
ரர ரிரி ஹ ஹான்ஆஅ

ஒறங்காம கதை பேச
அலுங்காம எத பேச

வார்த்தை வேணும் கண்கள் பேச



Credits
Writer(s): Mohanrajan A., K Prasanna Nivas
Lyrics powered by www.musixmatch.com

Link