Vadi Patti

வாடிப்பட்டி மாப்பிள்ளை எனக்கு வாக்கப்பட்டு வாரம்ன்னு
வாக்கு சொல்லி போனவளே நாகரத்தினமே

ஏ வாடிப்பட்டி மாப்பிள்ளை எனக்கு வாக்கப்பட்டு வாரம்ன்னு
வாக்கு சொல்லி போனவளே நாகரத்தினமே

இப்ப வாச கதவ சாத்துறியே நாகரத்தினமே
என்னைய மோசம் பண்ண பார்க்குறியே நாகரத்தினமே
இப்ப வாச கதவ சாத்துறியே நாகரத்தினமே
என்னைய மோசம் பண்ண பார்க்குறியே நாகரத்தினமே

கூடலூரு கோணகண்ணேன்
கூடலூரு கோணகண்ணேன்
கூட நகை தாரம்ன்னு
குழப்பிப்புடன் எங்கப்பன் மனச ஆசை ராசாவே
கூடலூரு கோணகண்ணேன் கூட நகை தாரம்ன்னு
குழப்பிப்புடன் எங்கப்பன் மனச ஆசை ராசாவே

ஆனால் நேசம் மட்டும் மாறாதுங்க ஆசை ராசாவே
உங்கள மோசம் பண்ணி வாழமாட்டேன் ஆசை ராசாவே

நேசம் மட்டும் மாறாதுங்க ஆசை ராசாவே
உங்கள மோசம் பண்ணி வாழமாட்டேன் ஆசை ராசாவே

மாமியாருக்கு சீல தொவைச்சு மாடு கண்ணு மேய்ச்சு கட்டி
என் மாமியாருக்கு சீல தொவைச்சு
மாடு கண்ணு மேய்ச்சு கட்டி
மாலை மாத்த தேதி குறிச்சேன் நாகரத்தினமே

மாமியாருக்கு சீல தொவைச்சு
மாடு கண்ணு மேய்ச்சு கட்டி
மாலை மாத்த தேதி குறிச்சேன் நாகரத்தினமே

இப்படி ஆள மாத்தி போனையே நாகரத்தினமே
நான் வாழ மாட்டேன் பூமியில நாகரத்தினமே

மாமியார சொல்லாதீங்க
மாமானாரு செஞ்ச வேலை
எல்லாம் உங்க அப்பன் பண்ணுன வேலைதானா
இரு கவனிச்சுக்குறேன் அவன

மாமியார சொல்லாதீங்க
மாமானாரு செஞ்ச வேலை
மாய்ச்சுக்குவேன் உசுரக்குடா
ஆசை ராசாவே
அய்யோ அப்படிலாம் பண்ணிடாதம்மா

மாமியார சொல்லாதீங்க
மாமானாரு செஞ்ச வேலை
மாய்ச்சுக்குவேன் உசுரக்குடா
ஆசை ராசாவே

உங்கள மாத்தி மாலை போடாமாட்டேன் ஆசை ராசாவே
கொஞ்சம் காத்திருக்க வேணுமுங்க ஆசை ராசாவே

முக்கா பவுனு தாலி
ரூவா முந்நூறுக்கு சீல வச்சே...

முக்கா பவுனு தாலி
ரூவா முந்நூறுக்கு சீல வச்சு
பரிசம் போட்டு வருஷம் ஆச்சு நகரத்தினமே
முக்கா பவுனு தாலி
ரூவா முந்நூறுக்கு சீல வச்சு
பரிசம் போட்டு வருஷம் ஆச்சு நகரத்தினமே

இப்ப வார்த்தை மாறி பேசுறாங்க நாகரத்தினமே
உங்கப்பன் வேற மாப்பிள்ளை பார்க்குறானே நாகரத்தினமே

பட்டாளத்து சிப்பாய் வந்து
பட்டா நிலம் தந்தாகூட...

பட்டாளத்து சிப்பாய் வந்து
பட்டா நிலம் தந்தாகூட
கட்டாயமா மாறமாட்டேன் ஆசை ராசாவே
அடி ராசாத்தி
அப்படி சொல்லு குட்டி

பட்டாளத்து சிப்பாய் வந்து
பட்டா நிலம் தந்தாகூட
கட்டாயமா மாறமாட்டேன் ஆசை ராசாவே
நீங்க நிக்காதைங்க வெசனம்பட்டு ஆசை ராசாவே
உங்கள எக்காலமும்
பிரியமாட்டேன் ஆசை ராசாவே



Credits
Writer(s): Ilaiyaraaja, Kasthuri Raja
Lyrics powered by www.musixmatch.com

Link