Karuppu Vellai

கருப்பு வெள்ளை colour'uல
வாழ்க்கை படம் ஓடும்டா

கருப்பு வெள்ளை colour'uல
வாழ்க்கை படம் ஓடும்டா
இன்பம் துன்பம் ரெண்டுமே
வாழ்க்கை முழுக்க மாறும்டா

ஏ... நன்மை தீமை ரெண்டும் வைச்சு
எழுதப்பட்ட நாடகம்
நீயும் நானும் மண்ணின் மீது
வாழுகின்ற பாத்திரம் ஹா
சொட்டு நீரில் வந்தவன்
எட்டுலகை ஆளுறான்
விட்டு உசுரு போனதும்
சுட்டு நெருப்பில் மறையிறான்

ரே-ரார-ரார-ரா
ரார-ரார-ரா
ரார-ரார-ரே
ரே-ரார-ரார-ரா
ரார-ரார-ரா

உனக்கு மேல மனிதன் உண்டு
உனக்கு கீழ மனிதன் உண்டு
உனக்கு மேல மனிதன் உண்டு
உனக்கு கீழ மனிதர் உண்டு
ரெட்டை வேஷம் போடாத
மனுஷன் மட்டும் இங்க இல்லடா

ரே-ரார-ரார-ரா
ரார-ரார-ரா
ரார-ரார-ரே
ரே-ரார-ரார-ரா
ரார-ரார-ரா

வா
வாடா-வா
வாடா-வா

கருப்பு வெள்ளை colour'uல
வாழ்க்கை படம் ஓடும்டா
இன்பம் துன்பம் ரெண்டுமே
வாழ்க்கை முழுக்க மாறும்டா

ஏ... நன்மை தீமை ரெண்டும் வைச்சு
எழுதப்பட்ட நாடகம்
நீயும் நானும் மண்ணின் மீது
வாழுகின்ற பாத்திரம் ஹா
சொட்டு நீரில் வந்தவன்
எட்டுலகை ஆளுறான்
விட்டு உசுரு போனதும்
சுட்டு நெருப்பில் மறையிறான்

ரே-ரார-ரார-ரா
ரார-ரார-ரா
ரார-ரார-ரே
ரே-ரார-ரார-ரா
ரார-ரார-ரா

ரா-ரார-ரார-ரா
ரார-ரார-ரா
ரார-ரார-ரே
ரா-ரார-ரார-ரா
ரார-ரார-ரா
ரார-ரார-ரே

கருப்பு வெள்ளை (கருப்பு வெள்ளை)
Colour'uல (Colour'uல)



Credits
Writer(s): Mohanrajan, A.r. Neshan
Lyrics powered by www.musixmatch.com

Link