Pattaampoochi Kannalae - From "Sixer"

ஏனோ ஏனோ என் heart'ன் status change ஆச்சே
ஏனோ mindvoice எல்லாம் கேட்குது உன் வாய்ஸ்யே

ஏனோ ஏனோ இங்க hashtag எல்லாம் உன் பேரே
Life'u ice-boy game ஆடுது தன்னால

உன்னால எல்லாம் புதுசாச்சே
என்னோட நிழலும் கலர் ஆச்சே
காதல் உள்ள வந்த நேரம் எல்லாம் beautiful

பட்டாம்பூச்சி கண்ணால என்னை தூக்கி போட்டு போறாளே
காத்துல மெதக்குறேன் தன்னாலகால் தரையில இல்லடி உன்னால

பட்டாம்பூச்சி கண்ணால என்னை தூக்கி போட்டு போறாளே
காத்துல மெதக்குறேன் தன்னால கால் தரையில இல்லடி உன்னால

உன்னோட கொஞ்சம் ஊர சுத்த
Bike'ah daily தொடையா தொடைச்சேன்
உன்னைய நானும் impress பண்ண
Hulk'ah போல மாறி தொலைச்சேன்

தோளில் சாஞ்சு gossip எல்லாம் பேசி போறேனே
Real life Marvel hero நீதான் excite ஆறேனே

அட என்னை நானும் slow'ah மறந்தேனே
அட உன்ன நாள் full'ah நினைச்சேனே
அடடா இனிமே day-dream தானா

ஏனோ ஏனோ என் heart'ன் status change ஆச்சே
ஏனோ mindvoice எல்லாம் கேட்குது உன் voice'ae

ஏனோ ஏனோ இங்க hashtag எல்லாம் உன் பேரே
Life'u ice-boy game ஆடுது தன்னால

உன்னால எல்லாம் புதுசாச்சே
தன்னால என் நிழலும் colour ஆச்சே
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் உலகம் அழகாச்சே

பட்டாம்பூச்சி கண்ணால என்னை தூக்கி போட்டு போறாளே
காத்துல மெதக்குறேன் தன்னால கால் தரையில இல்லடி உன்னால

பட்டாம்பூச்சி கண்ணால என்னை தூக்கி போட்டு போறாளே
காத்துல மெதக்குறேன் தன்னால கால் தரையில இல்லடி உன்னால

Credits
Writer(s): Ghibran, Anu
Lyrics powered by www.musixmatch.com

Link