Veruka Neanaikiren Maraka Neanaikiren

என்ன வெறுத்தா வெறுத்தா
ஏன் தூக்கம் கெடுத்தா கெடுத்தா
ஒரு சொல்லுல உயிர எடுத்தா
ஏன் நினைவ எரிச்சா பொதச்சா

ஏன்டா வெறுத்தா வெறுத்தா
ஏன் தூக்கம் கெடுத்தா கெடுத்தா
ஒரு சொல்லுல உயிர எடுத்தா
ஏன் நினைவ எரிச்சா பொதச்சா

கண்டவுடன் உன் உருவம் என்ன தீப்போலதான் உரசி
அன்றுமுதல் நீதான்டி ஏன் மனசுக்கு அரசி
உன்னதானே உயிரா நெனச்சு உருகி உருகி காதலிச்சேன்
நீ போனப்பின்பு ஏன் உயிரே போய் நான் தவிச்சேன்

(Peace out)
தீப்போலதான் உரசி (yeah)
மனசுக்கு அரசி (ஆஹான்)
உருகி உருகி காதலிச்சேன்
ஏன் உயிரே போய் நான் தவிச்சேன்

என்ன வேணாண்ணு சொன்னாளே
உயிரோட கொண்ணாளே
எனவிட்டுப் போனாளே... போனாளே
என்ன வேணாண்ணு சொன்னாளே
உயிரோட கொண்ணாளே
எனவிட்டுப் போனாளே... போனாளே

வெறுக்க நினைக்கிறேன் மறக்க நினைக்கிறேன்
தீயில எரியுறேனே
ஆழங்கடலுல தேடிப்பாக்குறேன்
கரைய காணோமே

வெறுக்க நினைக்கிறேன் மறக்க நினைக்கிறேன்
தீயில எரியுறேனே
ஆழங்கடலுல தேடிப்பாக்குறேன்
கரைய காணோமே

உன்தன் அருகில் வாழ்க்கை முழுதும் வாழக்கிடந்தேனே
உன்தன் பிரிவில் சோக மழையாய் மண்ணில் மடிந்தேனே
உள்ளம் உனக்கே நாளும் இங்கே ஏங்கி தவிக்குதடி
உண்மை தெரியாமா நீயும் என்னை உதறிப்போனாயடி

ஆச காட்டி மோசம் செஞ்ச
எல்லாம் வேசமா?
வீசும் பாசக்காற்றும் இப்போ
மாறுது விசமா
உன்தன் இமைகள் அம்பைப்போல
என்னுள் பாயுதே
வேகம் குறையுதே, வலிகள் கூடுதே

ஒரு மழைத்துளியில் சிறிய இடைவெளியில் விழிக்கின்ற விழியில்
அம்மறு நொடியில் நீயும் என்தன் உயிரில் நீயும் என்தன் மனதில்
ஏன் பேச்சை கேக்காமல் என் காதலை கொஞ்சம் மறுக்க
அதனால் உன் காதலைப்பெண்ணே நானும் கொஞ்சம் வெறுக்க
உயிரெல்லாம் உருக வைத்தேன் நீயும் பெண்ணே வேண்டாம்
இதையெல்லாம் மறந்துவிட்டு இன்னொரு காதல் வேண்டாம்
என் உயிர் வேறொருவளை கைப்பிடிக்க வேண்டாம்
இதையெல்லாம் பார்க்க இங்கே நானும் வாழ வேண்டாம்

என்ன வெறுத்தா வெறுத்தா
ஏன் தூக்கம் கெடுத்தா கெடுத்தா
ஒரு சொல்லுல உயிர எடுத்தா
ஏன் நினைவ எரிச்சா பொதச்சா

ஏன்டா வெறுத்தா வெறுத்தா
ஏன் தூக்கம் கெடுத்தா கெடுத்தா
ஒரு சொல்லுல உயிர எடுத்தா
ஏன் நினைவ எரிச்சா பொதச்சா

வெறுக்க நினைக்கிறேன் மறக்க நினைக்கிறேன்
தீயில எரியுறேனே
ஆழங்கடலுல தேடிப்பாக்குறேன்
கரைய காணோமே

வெறுக்க நினைக்கிறேன் மறக்க நினைக்கிறேன்
தீயில எரியுறேனே
ஆழங்கடலுல தேடிப்பாக்குறேன்
கரைய காணோமே

(வெறுக்க நினைக்கிறேன்)
(மறக்க நினைக்கிறேன்)
(ஆழங்கடலுல)

வெறுக்க நினைக்கிறேன்
நான உன்ன தாநானனனா
தானா தனனா
தனனனா (கரைய காணோமே)



Credits
Writer(s): Vicky, R. Anandh
Lyrics powered by www.musixmatch.com

Link