We are the boysu! feat. Mugen Rao, Sandy, Tharshan and Kavin

ஊருல நாலு பேரு உதவாக்கரை இருப்பான்
உதவி பண்ணினாலும் கெட்ட பேரு எடுப்பான்
ஊருல நாலு பேரு உதவாக்கரை இருப்பான்
உதவி பண்ணினாலும் கெட்ட பேரு எடுப்பான்
நின்றால் குற்றமா?
நடந்தால் குற்றமா?
சிரிச்சா குற்றமா?
உனக்கு என்ன பண்ணினா பாத்தும்மா?
நின்றால் குற்றமா?
நடந்தால் குற்றமா?
சிரிச்சா குற்றமா?
உனக்கு என்ன பண்ணினா பாத்தும்மா?
Because, we are the boysu!
Ooh! Ooh! Ooh!
Because, we are the boysu!
Ooh! Ooh! Ooh!
Because, we are the boysu!
Ooh! Ooh! Ooh!
Because, we are the boysu!
தக்க தகிட தகிட தகிட
தக்க தகிட தகிட தகிட தா! தா!
போடு!
தக்க தகிட தகிட தகிட
தக்க தகிட தகிட தகிட தா! தா!
தக்க தகிட தகிட தகிட
தக்க தகிட தகிட தகிட தா! தா!
போடு!
தக்க தகிட தகிட தகிட
தக்க தகிட தகிட தகிட தா! தா!
என்ன பாவம் பண்ணி புட்டோம்
எங்கள குற்றம் சொல்லுறீங்க
சமாதானம் பேச வந்தால்
பழைய குப்பையை அழ்றீங்க
என்ன பாவம் பண்ணி புட்டோம்
எங்கள குற்றம் சொல்லுறீங்க
சமாதானம் பேச வந்தால்
பழைய குப்பையை அழ்றீங்க
ஆண் என்னங்க பெண் என்னங்க
எல்லாருமே இங்க ஓரினங்க
ஆண் என்னங்க பெண் என்னங்க
எல்லாருமே இங்க ஓரினங்க
உங்க கண்ணத்தான் தொறந்து பாருங்க
எங்க கூட வந்து நிக்குறதும் பொண்ணு தானுங்க
உங்க கண்ணத்தான் தொறந்து பாருங்க
எங்க கூட வந்து நிக்குறதும் பொண்ணு தானுங்க
Because, we are the boysu!
Ooh! Ooh! Ooh!
Because, we are the boysu!
Ooh! Ooh! Ooh!
Because, we are the boysu!
Ooh! Ooh! Ooh!
Because, we are the boysu!
தக்க தகிட தகிட தகிட
தக்க தகிட தகிட தகிட தா! தா!
போடு!
தக்க தகிட தகிட தகிட
தக்க தகிட தகிட தகிட தா! தா!
ஊருல நாலு பேரு உதவாக்கரை இருப்பான்
உதவி பண்ணினாலும் கெட்ட பேரு எடுப்பான்
ஊருல நாலு பேரு உதவாக்கரை இருப்பான்
உதவி பண்ணினாலும் கெட்ட பேரு எடுப்பான்
நின்றால் குற்றமா?
நடந்தால் குற்றமா?
சிரிச்சா குற்றமா?
உனக்கு என்ன பண்ணினா பாத்தும்மா?
நின்றால் குற்றமா?
நடந்தால் குற்றமா?
சிரிச்சா குற்றமா?
உனக்கு என்ன பண்ணினா பாத்தும்மா?
Because, we are the boysu!
Ooh! Ooh! Ooh!
Because, we are the boysu!
Ooh! Ooh! Ooh!
Because, we are the boysu!
Ooh! Ooh! Ooh!
Because, we are the boysu!
தக்க தகிட தகிட தகிட
தக்க தகிட தகிட தகிட தா! தா!
போடு!
தக்க தகிட தகிட தகிட
தக்க தகிட தகிட தகிட தா! தா!
தக்க தகிட தகிட தகிட
தக்க தகிட தகிட தகிட தா! தா!
போடு!
தக்க தகிட தகிட தகிட
தக்க தகிட தகிட தகிட தா! தா!



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link