Maalai Nera

மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர
தக திமி தோம்

மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர
தக திமி தோம்

புடவை வாசத்தில்
மோகன ரகத்தில்
சிக்கி தவிக்கிறேனே
மூக்குத்தி ஒளியினில்
ஜதயின் ஆட்டத்தில்
திட்டம் போடுறேனே

ஹான் பிடிச்சிருக்கு
காம நெருப்பு
மாலை நேர
பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு
மல்லிப்பூ மல்லிப்பூ

மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர

புட்டுக்கு நெய்யும்
தொட்டுக்க நீயும்
நல்லதோர் சுவைதானே
பட்டது தீயும்
சுட்டது நீயும்
மாய கலைதானே

மாலை நேர
மாலை நேர
மல்லிப்பூ மல்லிப்பூ
காலை நேர
தக திமி தோம்

தொட்டா மேள சத்தம்
தொட்டா மேள சத்தம்
கொட்டி கிடக்கு முத்தம்
தொட்டா சிணுங்கிடி நீ

பேசி தவிக்க விட்டு
உயிர துடிக்கவிட்டு
சிட்டா பறந்தடி நீ

ஹான் பிடிச்சிருக்கு
காம நெருப்பு
மாலை நேர
பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு

பிடிச்சிருக்கு
காம நெருப்பு
மாலை நேர
பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு

பிடிச்சிருக்கு
காம நெருப்பு
மாலை நேர
பிடிச்சிருக்கு
உச்சி நரம்பு
தக திமி தோம்



Credits
Writer(s): Santhosh Narayanan, Gkb Gkb
Lyrics powered by www.musixmatch.com

Link