Uyire Uyire

உ உ உ உ உ உ உ உ உஉ உ

உயிரே உயிரே எந்தன் உயிருத்திரை
காதலின் மையத்தில் நானும் வைத்தமுத்திரை
ஆசையின் அழகை நா சொல்வாயா
தேகத்தில் பட்டின படவாயா நாளும் தொடர்வாயா

தொடக்கமிங்கு கண்ட பிறகு
உறவு பாலம் திறந்து விடு
மாலை நேரல் லீலைகளோ
நாளும் இங்கு தொறந்து வரும்
உயிரே உயிரே உந்தன் உயிருத்திரை
காதலின் மையத்தில் நானும் வைத்தமுத்திரை

தென்றல் வந்து தீண்டும் போது என்னை நீயும் சீண்டும்போது இன்னும் ஏனோ அளக்க
சங்க தமிழ் பாட்டெடுத்து சந்தம் சொல்லி மேட்டெடுத்து தந்தேன் கண்ணே உன்னக்கு
திம் தனா திம் தனா தாளத்தில்லே சுவைகளை தருகின்ற ராகத்திலே போதை தந்திடுவேன்
இசையில் காதல் வளந்திருக்க பொழியும் நாளும் கீதம் அடி
அமுதம் சிங்கம் இதழ்களிலே பருவும் வாடும் பருகிடவா

உயிரே உயிரே உந்தன் உயிருத்திரை
காதலின் மையத்தில் நானும் வைத்தமுத்திரை

அஞ்சுகத்தின் நெஞ்சுக்குள்ளே தஞ்சம்கொள்ள கொஞ்சுதேன்றே உன்னை கண்டு சரிந்தேன்
காதல் பாடும் காதில் சொல்ல ஆசையாலே அள்ளிக்கொள்ள உன்னை இங்கே அழையத்தேன்
ஓ ஒ நாளத்தில் நாணலாய் நார்ப்பலையாய் மாதையன் வேர்க்கத்தில் மடைசாயாய் நாமும் படைதொடர்பா
நதியில் பாயும் புது வெள்ளம் தடைகள் தாண்டி ஆர்ப்பரித்து
கவிதையாலே நனைத்திடுவேன் இதயத்தாலே இணைந்திடவே

உயிரே உயிரே உந்தன் உயிருத்திரை
காதலின் மையத்தில் நானும் வைத்தமுத்திரை



Credits
Writer(s): V. Harikrishna, D. Sai Mohan Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link