Unmai Edhu Poy Edhu

ஒரு பாதி மெய் என்பதா?
மறு பாதி பொய் என்பதா?
அவை ரெண்டும் ஒன்றே என
என் கண்கள் பொய் சொல்லுதா?

கனவெல்லாம் மெய் என்பதா?
நிஜமெல்லாம் பொய் என்பதா?
அவை ரெண்டும் ஒன்றே என
என் நெஞ்சம் மெய் சொல்லுதா?

உண்மை எது பொய் எது?
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது?

உண்மை எது பொய் எது?
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது?

உண்மை எது பொய் எது?
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது?

உண்மை எது பொய் எது?
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது?

இதன் முன்னே காண விழா
தொலைகின்றேன் ஏன் காதலா?
பொய் என்னும் வான் மீதிலே
மெய் என்றா தோன்றும் நிலா?

இள ஊதா விண்ணின் ஒளி
விழி ரெண்டில் என் காதலில்
மெய் என்னும் கார் ஒன்றிலே
பொய் என்ற கீச்சும் கிளி

உண்மை எது பொய் எது?
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது?

உண்மை எது பொய் எது?
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது?

உண்மை எது பொய் எது?
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது?

உண்மை எது பொய் எது?
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது?

வானம் எங்கெங்கும் பூமீ பந்தெங்கும் எல்லாமே அழகா?
எந்தன் கண்களோ
உனை மட்டும் காணுதே

நெஞ்சம் எங்கெங்கும் கோடி மலைகள் வெடித்து ஏறிய
என் காதலோ
உன் தீயை கேட்குதே

பூனாரை பறை
கண்ணேட்டும் வரை
என் வாழ்வின் முறை
நீ மட்டும் நிறை

முத்தத்தில் உறைந்த உயிர் இது
மெய்யா என சோதித்து அன்பே நீ சொல்லடி

உண்மை எது பொய் எது?
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது?

உண்மை எது பொய் எது?
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது?

உண்மை எது பொய் எது?
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது?

உண்மை எது பொய் எது?
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது?



Credits
Writer(s): Ehsaan Noorani, Shankar Mahadevan, Karky, Aloyius Peter Mendosa
Lyrics powered by www.musixmatch.com

Link