Gokka Makka (From "Titanic")

கொக்கா மக்கா
ஏய் கொக்கா மக்கா
ஏய் கொக்கா மக்கா
ஏய் கொக்கா மக்கா

ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி
ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி

உன்ன கட்டி வெச்சு
காதலிப்பேன் கடத்தி
உன்ன கட்டி வெச்சு
காதலிப்பேன் கடத்தி

ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி
ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி

கண்ணால கண்ணால
எம்மாம் பெரிய கண்ணால
கொன்னாலே கொன்னாலே
என்ன என்ன கொன்னாலே

கண்ணால கண்ணால
எம்மாம் பெரிய கண்ணால
கொன்னாலே கொன்னாலே
என்ன என்ன கொன்னாலே

ஏய் சிரானிக்கா
சிலானிக்கா சில்பி
ஏய் சிரானிக்கா சிலானிக்கா சில்பி
உன் ரெண்டு கண்ணால்
எடுக்குறியே செல்பி
உன் ரெண்டு கண்ணால்
எடுக்குறியே செல்பி செல்பி
சிரானிக்கா சிலானிக்கா சில்பி

அந்தா பூ இந்தா பூ
காட்டுறியே பந்தா பூ
கித்தாப்போ சித்தப்போ
செஞ்சு வெச்சு மத்தாப்போ

அந்தா பூ இந்தா பூ
காட்டுறியே பந்தா பூ
கித்தாப்போ சித்தப்போ
செஞ்சு வெச்சு மத்தாப்போ

கண்ணால நீ
ஏய் கண்ணால நீ
ஏய் கண்ணால நீ

கண்ணால நீ look விட்டா
காலி ஆவேனா
உன் பின்னால நான் சுத்தி வந்தா
ஜாலி ஆவேனா
உன்னலத்தான் புத்தி கெட்டு
கேடி ஆவேனா
தன்னாலதான் தப்பு தப்பா
மாறி போவேனா

நான் ஆயா கட போல
நீ பார்ம் மால்ல போல
நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தா
ஒரு ரங்கோலி போல

நான் உன்ன கொஞ்சும் வேல
அட மாறுது என் மூல
வா சொல்லுடி என் ஆத்தா
ஒரு கல்யாண நாளா

அண்ணாத்த அண்ணாத்த
சிக்கவுட்டா சிங்கத்த
என்னாத்த என்னாத்த
சொல்லுறது என்னாத்த
அண்ணாத்த அண்ணாத்த
சிக்கவுட்டா சிங்கத்த
என்னாத்த என்னாத்த
சொல்லுறது என்னாத்த

ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி
ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி

உன்ன கட்டி வெச்சு
காதலிப்பேன் கடத்தி
உன்ன கட்டி வெச்சு
காதலிப்பேன் கடத்தி
ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி

ஏய் அம்மாடி நான்
உன்ன பத்தி பாடகூடாதா
உன் முன்னாடி நான்
தாளம் தட்டி ஆடகூடதா
கண்ணாடியா காதலத்தான்
காட்டக்கூடாதா
தள்ளாடுறேன் தேடிவந்து
தாங்ககூடாதா

நான் கார வட போல
நீ கீர வட போல
செம்ம ஆட்டம் ஒன்னு போடு
நீ ஏறுடா மேல

ஒரு செஞ்சு வெச்ச கேக்கா
நான் நிக்குறேனே சோக்கா
கிட்ட ஓடி வந்தா வாக்கா
நான் போகுறேன் நேக்கா

கும்மாங்கோ கும்மாங்கோ
நெஞ்சுக்குள்ள கும்மாங்கோ
ஒன்னாங்கோ ரெண்டாங்கோ
உம்மா நூறு தந்தாங்கோ

கும்மாங்கோ கும்மாங்கோ
நெஞ்சுக்குள்ள கும்மாங்கோ
ஒன்னாங்கோ ரெண்டாங்கோ
உம்மா நூறு தந்தாங்கோ

யம்மா யம்மா
என்னுடைய மாமா
ஏய் யம்மா யம்மா
நான்தான் உன்னோட மாமா

வா அப்போ இப்போ எப்பவுமே நாம
நான் ஓடி வரேன்
தேடி சொல்லு ஆமா
ஆமா...
யம்மா யம்மா
உன்னுடையா மாமா

எகுருது எகுருது
எக்கு தப்பா எகுருது
ஒதறுது ஒதறுது
உள்ளுக்குள்ள ஒதறுது
எகுருது எகுருது
எக்கு தப்பா எகுருது

ஒதறுது ஒதறுது
உள்ளுக்குள்ள ஒதறுது
ஒதறுது ஒதறுது
ஒதறுது ஒதறுது
ஒதறுது ஒதறுது ஒதறுது
ஒதறுது ஒதறுது
ஒதறுது...

கொக்கா மக்கா
ஏய் கொக்கா மக்கா
ஏய் கொக்கா மக்கா ஆ...
ஏய் கொக்கா மக்கா ஆ...



Credits
Writer(s): Mohan Rajan, Nivas K Prasanna
Lyrics powered by www.musixmatch.com

Link