Morattu (From "Natpe Thunai")

மலையாளி பெண்ணே கொலைகார கண்கள்
என் நெஞ்சை எந்தன் நெஞ்சை மயக்குவதேன்
கண்களில் கதகளி கேரள பைங்கிளி
என் நெஞ்சை கொல்லையிட்டு கடத்துவதேன்

மொரட்டு சிங்களா இருந்த என்னதான்
கண்ணால மெரட்டி மெரள வெச்சா
மொரட்டு சிங்களா இருந்த என்னதான்
கண்ணால மெரட்டி மெரள வெச்சா

சாலை ஓரம் உள்ள
சின்ன குழந்தைகள் இடம்
சும்மா கொஞ்சுவது போல்
நடிக்கும் அழகி அல்ல

பைத்தியம் போல் நடிச்சத
Cute'னு நினைச்சி
Internet'ல் கடுபேத்தும்
குமரி அல்ல

அவ சிரிப்புல திமிரு ஒன்னு
இருக்குது இருக்குது
அவ பக்கம் என்ன கட்டி
இழுக்குது இழுக்குது

ஏய் i like her கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல

அவ சிரிப்புல திமிரு ஒன்னு
இருக்குது இருக்குது
அவ பக்கம் என்ன கட்டி
இழுக்குது இழுக்குது

ஏய் i like her கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல

ஆஹா என்ன புடிச்சிருக்கா
புடிச்சிருந்தா கொஞ்சம் சிரிச்சிருமா

கண் சிமிட்டும் அழகு
கவிதை அல்லவோ
தென்றல் போல புன்னைகையால்
புயல் வந்ததோ

அவள் கண்களுக்குள் melody
என்னை பாத்து நீ கண்ணடிச்சு
சிரிக்கும் சிரிப்பில் செதறி
சரிஞ்சி தெரிகிறேன்டோ

மொரட்டு சிங்களா
இருந்த என்னதான்
கண்ணால மெரட்டி
மெரள வெச்சா

மலையாளி பெண்ணே
கொலைகார கண்கள்
என் நெஞ்சை எந்தன் நெஞ்சை
மயக்குவதேன்

மொரட்டு சிங்களா
இருந்த என்னதான்
கண்ணால மெரட்டி
மெரள வெச்சா

கண்களில் கதகளி
கேரள பைங்கிளி
என் நெஞ்சை கொல்லையிட்டு
கடத்துவதேன்

ஏய் i like her கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல

ஏய் i like her கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல

கண் சிமிட்டும் அழகு
கவிதை அல்லவோ
தென்றல் போல புன்னைகையால்
புயல் வந்ததோ

அவள் கண்களுக்குள் melody
என்னை பாத்து நீ கண்ணடிச்சு
சிரிக்கும் சிரிப்பில் செதறி
சரிஞ்சி தெரிக்கிறேன்டோ



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link