Salangaigal

Met the sun in the sand and the sea in the night
And we're feeling alright
Yeah, we're feeling alright

கால்ம் இல்லாய் நிலா முகியே
கடலில்லே விசா வா முகேயே
மாயம் என்னும் உன் உண்மையிலே
ஒயமால் ஆட வென்மாயிலே

ஒஎதிர்கால சுமையாவும் வேனே
ஐயோ நெடுநாள்கள் உதவாது தானே
நீ ஆடையிலே உன் ஆடையிலே
சிறு நூல் என இதயமும் ஆட

உன்னால் எந்தன் பூமி நின்றதை பார்
அனால் நான் சுழல்கிறேனே பார்
சலங்கைகள் உடையும் வரை
சலங்கைகள் உடையும் வரை

தோழனே காற்று ஆடாமல் இருக்கு
பார்த்தியா சுழல்கிறேனே நான்
சலங்கைகள் உடையும் வரை
சலங்கைகள் உடையும் வரை

பென்ன்கள் மட்டும் தான்
ஆ காதல் என் வாயா
நெஞ்சத்தின் சத்தும் தான்
ஆ காதல் என் வாயா

ஏன் மெண்கள் மட்டும் தான்
ஆ வாரம் என் வாயா
அந்த வாரும் போய் என்றல்
அது முடி விடு

ஒ எதிர்கால சுமையாவும் வேனே
ஐயோ நெடுநாள்கள் உதவாது தானே
நீ ஆடையிலே உன் ஆடையிலே
சிறு நூல் என இதயமும் ஆட

உன்னால் எந்தன் பூமி நின்றதை பார்
அனால் நான் சுழல்கிறேனே பார்
சலங்கைகள் உடையும் வரை
சலங்கைகள் உடையும் வரை

தோழனே காற்று ஆடாமல் இருக்கு
பார்த்தாயா சுழல்கிறேனே நான்
சலங்கைகள் உடையும் வரை
சலங்கைகள் உடையும் வரை

காதலின் தூரிகை
சிறகுகளை வரையா
காலம் கமலம் மாற்றினே
பறந்திடலாம் வாரும் நீயே

நலங்கிணி
நின் காலாதில் துல்கெய்னி

இமைகும் முனே
வா
மறந்தேன் போகலாம்

ஒ எதிர்கால சுமையாவும் வேனே
ஐயோ நெடுநாள்கள் உதவாது தானே
நீ ஆடையிலே உன் ஆடையிலே
சிறு நூல் என இதயமும் ஆட

உன்னால் எந்தன் பூமி நின்றதை பார்
அனால் நான் சுழல்கிறேனே பார்
சலங்கைகள் உடையும் வரை
சலங்கைகள் உடையும் வரை

அந்நூலினை பற்றி இழுத்தாயோ
உன்னாலே சுழல்கிறேனே நான்
சலங்கைகள் உடையும் வரை
சலங்கைகள் உடையும் வரை

உடையும் வரை
சலங்கைகள் உடையும் வரை
உடையும் வரை
சலங்கைகள் உடையும் வரை



Credits
Writer(s): Vishal Dadlani, Shekhar Ravjiani, Madhan Karky
Lyrics powered by www.musixmatch.com

Link