Injathea

இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே
இந்தாரே இந்தாரே என் இதயம் இந்தாரே
இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே
இந்தாரே இந்தாரே என் இதயம் இந்தாரே
கொஞ்சியே கொந்தளில் அன்பை அன்பளி
இது மாறாதே

இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே

കള്ളൻ അവൻ വന്നല്ലേ
ഉള്ളിൽ അവൻ ചെന്നല്ലേ
പിന്നിൽ ചെല്ല് ചെല്ലൂ
ചൊല്ലു നു അവൻ പിന്നിൽ ചെല്ല്

ஏக்கமா ஏக்கமா என் நாவில் ஆழமா
வந்தேனே ஏ மாற்றமாய் வானவில் தேசமா
நாவில் நஞ்சுடன் பாம்பாயி ஊறினேன்
காதல் வந்ததும் பசும் காம்பாய் மாறினேன்
என் உயிர் எல்லாம் வெளியேற்றினேன்
உனை உயிரென அல்லி ஊற்றினேன்

இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே

ஆசையாய் ஆசையாய் அருகிலே வருகிறேன்
தூரத்து ஓசயாயி காற்றிலே கரைகிறேன்
வேண்டும் எண்ணினால் தூங்கும் அறிகுறி
என் தேகம் மின்னுதே நீயே கண்டறி
நீ திருந்தியே வளர்ந்த போதும்
திருடனாயி இன்று மாரணம்

இஞ்சாதே இஞ்சாதே என் காதல் இஞ்சாதே

ചെക്കനവൻ വന്നേ വന്നേ
ഇക്കിളികൾ തന്നേ തന്നേ
ചെക്കനതൻ ഇഷ്ടക്കാരൻ

ചെക്കനവൻ വന്നേ വന്നേ
ഇക്കിളികൾ തന്നേ തന്നേ
ചെക്കനതൻ ഇഷ്ടക്കാരൻ

ചെങ്കടലിൽ തേനുംകൊണ്ടേ
ചെങ്കിളകി കൂടുന്നുണ്ടേ
മംഗളമായി മംഗളമായി

ചെങ്കടലിൽ തേനുംകൊണ്ടേ
ചെങ്കിളകി കൂടുന്നുണ്ടേ
മംഗളമായി മംഗളമായി
മംഗളമായി മംഗളമായി



Credits
Writer(s): C Sathya Moorthy, Sarath Candra Varma, J Senthil Manikumar
Lyrics powered by www.musixmatch.com

Link