Maula Maula (Action)

இணை சேரும், கண்மணியே!
இனி வாழ்வில், புன்னகையே!

மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா

இணை சேரும், கண்மணியே!
இனி வாழ்வில், புன்னகையே!

(மௌலா யா மௌலா)
(மௌலா யா மௌலா)
(மௌலா யா மௌலா)
(மௌலா யா மௌலா)

आजा, गुलाबी, आजा
அழகான ஜோடி
சலாமு சொல்லுவோமே
சபையில் கொண்டாடி
आजा, गुलाबी, आजा
அழகான ஜோடி
சலாமு செய்வோமே
சபையில் கொண்டாடி

ஓஹோ, தர்பாரில் மகாராணி
கொண்டாட்டம் குர்பானி, ஹே
(ஒ-ஓ-ஓ-ஒ)
தர்பாரில் மகாராணி
கொண்டாட்டம் குர்பானி, ஹே

आँखों का तारा, मैं दिल का सितारा
आँखों का तारा, मैं दिल का सितारा
तेरी आँखों का तारा, मैं दिल का सितारा
आँखों का तारा, मैं दिल का सितारा

நிக்காவில் உன்னோடு
நின்றாலே, ஆருயிரே
நினைவெல்லாம், நீயாவே
என்றாலே பேரழகே

இப்தாரில் உன்னை மட்டும் கண்டாலே
இதயத்தை தனதாக்கி கொண்டாலே
தோளோடு தோகை போல் சாய்ந்தாலே
தோழன் என்றாலே கண்ணாளன் என்றாலே
(ஹே எஹ் ஹை ஆய்)
ஓ உறவெல்லாம் உனதாக
அழகே நீ உயிராக
வருவாய் வருவாய் வருவாய்!

இல்லே டே அஸ்க்
இல்லே இல்லே இல்லே
தெசேக்குர் எடேரிம்
இல்லே இல்லே இல்லே

இணை சேர்க கண்மணியே
आजा, गुलाबी, आजा
அழகான ஜோடி
சலாமு சொல்லுவோமே
சபையில் கொண்டாடி
आजा, गुलाबी, आजा
அழகான ஜோடி
சலாமு செய்வோமே
சபையில் கொண்டாடி

மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா

(மௌலா யா மௌலா)
(மௌலா யா மௌலா)
(மௌலா யா மௌலா)
(மௌலா யா மௌலா)



Credits
Writer(s): Pa Vijay, Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link