Thatthi Thaavum

தத்தித் தாவும் மனசு
வானம் தொடும் வயசு
வாழ்வில் எல்லாம் புதுசு
தந்தது என் இயேசு

தத்தித் தாவும் மனசு
வானம் தொடும் வயசு
வாழ்வில் எல்லாம் புதுசு
தந்தது என் இயேசு

பெலைனடைந்து கழுகைப் போல உயர உயர பறக்கிறேன்
மானைப் போல குதித்து ஒடி மதில்களை எல்லாம் தாண்டுவேன்

தத்தித் தாவும் மனசு
வானம் தொடும் வயசு
வாழ்வில் எல்லாம் புதுசு
தந்தது என் இயேசு
என் கையில் என் கிரீடம் அழகாய் படைத்திருக்கிறேன்
என் கரத்தில் என் கிரியை உன்னையும் வரைந்திருக்கிறேன்
பிடித்திருக்கும் போது என்ன பயமா?
வரைந்திருக்கும் போது என்ன திகிலா
பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே
பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே

தத்தித் தாவும் மனசு
வானம் தொடும் வயசு
வாழ்வில் எல்லாம் புதுசு
தந்தது என் இயேசு
என் அன்பின் இதயம் நீ இதமாய் இனைந்திருக்கிறேன்
விரலில் முத்திரை மோதிரமே உன்னையும் நினைத்திருக்கிறேன்
இனைந்திருக்கும் போது என்ன பயமா?
நினைத்திருக்கும் போது என்ன திகிலா

பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே
பயமில்லை, திகிலில்லை உம்மிலே வாழுவேன் உயிரே
தத்தித் தாவும் மனசு
வானம் தொடும் வயசு
வாழ்வில் எல்லாம் புதுசு
தந்தது என் இயேசு

தத்தித் தாவும் மனசு
வானம் தொடும் வயசு
வாழ்வில் எல்லாம் புதுசு
தந்தது என் இயேசு

பெலைனடைந்து கழுகைப் போல உயர உயர பறக்கிறேன்
மானைப் போல குதித்து ஒடி மதில்களை எல்லாம் தாண்டுவேன்

தத்தித் தாவும் மனசு
வானம் தொடும் வயசு
வாழ்வில் எல்லாம் புதுசு
தந்தது என் இயேசு

Credits
Writer(s): Evangeline Paul Dhinakaran, Sharon Dhinakaran
Lyrics powered by www.musixmatch.com

Link