Breakup Song (From 'Naan Sitithal')

எனக்கு break-up
அதுல என் தப்பு
எதுவும் இல்லைனாலே
என்ன வில்லனாலே

எனக்கு shock அட்ச்சு
அதுல heart வெட்ச்சு
கருகி போயிச்சு
போடா கொய்யாலே

என்ன போக சொன்னாலே
போய் சாக சொன்னாலே
நான் சோகத்துல பாடுறேன்டி
சாமி முன்னாலே

என்ன போக சொன்னாலும்
நாண்டுகிட்டு சாக சொன்னாலும்
கவலை இல்ல புள்ளைங்க இருக்கு
எந்தன் பின்னாலே

வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள
அவ single'ன்னு status மாத்தி போட்டுட்டாலே
சோகமா இருக்குதே தாங்க முடியல
அவ wallpaper'ல என் மூஞ்சிய தூக்கிட்டாலே

Break-up... எனக்கு break-up
Break-up... எனக்கு break-up

என் சிரிப்பு பிரச்சனை
சிரிச்சு முடிச்சொன்ன
அழுக முடியல சிரிச்சுட்டேன்
Love'ல பிரச்சனை life'ல பிரச்சனை
அடக்க முடியல சிரிச்சிட்டேன்

சொந்த பிரச்சனை சோக பிரச்சனை
மறக்க முடியல மறைச்சிட்டேன்
பிரச்சனை பிரச்சனை எத்தனை பிரச்சனை
சிரிச்சி சிரிச்சி தெரிச்சிட்டேன்

காதல மறக்க நினைச்சு சிரிக்கிறேன்
என், காதலி முகத்த நினைச்சு சிரிக்கிறேன்
சோகத்தில் life'ah நினைச்சு சிரிக்கிறேன்
நான், கோவத்த அடக்க முடியல சிரிக்கிறேன்

வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள
அவ single'ன்னு status மாத்தி போட்டுட்டாலே
சோகமா இருக்குதே தாங்க முடியல
அவ wallpaper'ல என் மூஞ்சிய தூக்கிட்டாலே

Break-up... எனக்கு break-up
Break-up... எனக்கு break-up

Love'u பிச்சுகிச்சு
Life'u புட்டுக்கிச்சு
மண்ட பிச்சுகிச்சு mental ஆச்சு



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link