Dopu Singari

டோப்பு சிங்காரி
டுமுக்கு ஒய்யாரி
ஆப்பு வச்சாலே பக்கா பக்கா

பக்கா பக்கா
பக்கா பக்கா

ஹே உன்ன தொட்டு என்ன தொட்டு
வாரேன் துள்ளி கிட்டு
முன்ன விட்டு பின்ன விட்டு
தோதாக நின்னு கிட்டு
படிக்க போறேன் மெட்டு ஜோரா இருக்கும்
கைய தட்டு

ஹே அள்ள விட்டு கிள்ள விட்டு
ஆச சொல்ல விட்டு கொஞ்ச விட்டு
கெஞ்ச விட்டு பேசாம மிஞ்ச விட்டு
அடிப்பேன் ஆள விட்டு
மோத பயந்தா ஏற கட்டு
ஹே நிக்காத தாள கட்டு
தில் இருந்தா மேளம் கொட்டு
நெருப்பா நட போட்டு
போடு

நான் ஒத்தையில வித்தையில
பம்பரமா சுத்தயில
எதுக்கு அதிர் வேட்டு
போடு

டோப்பு சிங்காரி டுமுக்கு ஒய்யாரி
ஆப்பு வச்சாலே பக்கா பக்கா

டாப்பு பல்லாரி டமக்கு டம்மாரி
பாப்பு வந்தாலே கொக்கா கொக்கா

எங்க ஊரு செகுவேரா ஹே எழுந்தாக்கா
தாங்குவீரா பீரா நீ கொப்பளிச்ச
சேத்துல தான் முக்குளிச்ச
ஆறாறா ரன் அடிச்ச
அழகா தான் கண்ணடிச்ச

விண்ணாட மண்ணாட வெள்ளாவி பொண்ணோட
ஓயாம சேரணுமே கொண்டாட
காதல் செய்யாம ஆகாத நீ பன்னாட

கண்ணாட கையாட எண்ணாத திண்டாட
கச்சேரி வெய்க்கனுமே கிக் ஓட
யாரு கண்டாலும் போடாத நீ முக்காட

மல்லாந்த வேளையிலே
மல்லிகை பூ மேல விழ
சும்மா நீயும் விட்டு விடாத
சேல கட்டாத சேதிகள
செல்லக்கிளி பேசயிலே
உம் கொட்ட வேணும் தன்னால
வேலை என்னான்னு நீ காட்டு பின்னால

ஒத்தைக்கு ஒத்தை நிக்கிற உன்ன
ஜெய்க்க எவன் இருக்கான்
நீ முத்துக்கு முத்தா வந்து சிரிக்க
எமனும் கவுந்திருப்பான்

அம்மாயி அப்பாயி சின்னாயி சிப்பாயி
வாழாம நீ இருந்தா லோலாயி வாடி
நின்னே நீ போகாத டா வீணாயி

குப்பாயி சுப்பாயி போவாத தப்பாயி
வந்தோமே நீயும் நானும் ஆளாயி
வாழ்க்கை எங்கேனும் நோவாம நீ ஆராயி

எட்டு ஊரு சீமையில பொட்டு வச்ச பூமயிலே
சொக்க வைக்க எண்ணுவதாலே
ஆமா

ஆசை பல்லாக்கு ஆடிடுமே
அத்தனையுமே கூடிடுமே
சரி
ஜல்லிக்கட்டு காள முன்னால
அதுவர நீயும் மல்லுகட்ட வேணும்
மண்மேலே
ஆமா ராசா

ஹே உன்ன தொட்டு
ஹே என்ன தொட்டு
ஹே உன்ன தொட்டு என்ன தொட்டு
வாரேன் துள்ளிகிட்டு
முன்ன விட்டு பின்ன விட்டு
தோதாக நின்னு கிட்டு
படிக்க போறேன் மெட்டு
ஜோரா இருக்கும் கைய தட்டு

டோப்பு சிங்காரி டுமுக்கு ஒய்யாரி
ஆப்பு வச்சாலே பக்கா பக்கா

டாப்பு பல்லாரி டமக்கு டம்மாரி
பாப்பு வந்தாலே கொக்கா கொக்கா

டோப்பு யே டுமுக்கு ஆப்பு
பக்கா பக்கா
ஆப்பு ஹே டமக்கு ஹே பாப்பு
பக்கா பக்கா



Credits
Writer(s): Yugabarathi, C. Sathya
Lyrics powered by www.musixmatch.com

Link