Veerathi Veera (From "Kurukshethram")

வீராதி வீரா
நாடாளும் தீரா
ராஜாதி ராஜா
துரியோதனா
துரியோதனா

காந்தாரியின் தலைமகன் நீ அல்லவா
திருதராஷ்டரின் பெயர் சொல்லும் தவப்புதல்வா
உடன்பிறப்புகள் நூறெனக் கொண்டவனே
கௌரவா
கௌரவா

வீராதி வீரா (வீரா)
நாடாளும் தீரா (நாடாளும் தீரா)
ராஜாதி ராஜா (ராஜாதி ராஜா)
துரியோதனா (துரியோதனா)
துரியோதனா (துரியோதனா)

ஹஸ்தினாபுரம் காக்கும் ராஜனே
கௌரவர்களின் மூத்த அண்ணணே

தனி ஒருவனாய் தாக்கும் புயல் இவன்
இடி போலவே அதிர வைப்பவன்
புடை சூழவே நாடை தாண்டியே
தொடை தட்டியே நடை போடுவான்
(நீ உலகை ஆள பிறந்து வந்தவன்)
(நீ மக்களின் மனதை கொள்ளை கொண்டவன்)

காந்தாரியின் தலைமகன் நீ அல்லவா
திருதராஷ்டரின் பெயர் சொல்லும் தவப்புதல்வா
உடன்பிறப்புகள் நூறெனக் கொண்டவனே
கௌரவா
கௌரவா

வீராதி வீரா (வீரா)
நாடாளும் தீரா (நாடாளும் தீரா)
ராஜாதி ராஜா (ராஜாதி ராஜா)
துரியோதனா (துரியோதனா)
துரியோதனா (துரியோதனா)

உனை வாழ்த்தியே கவி பாடியே
ஒலி கோஷங்கள் கேட்கும் இங்கே
மாவீரனே உன் பெருமையே
திசை எட்டிலும் சீறி பாயும்

(நீ சாதனை செய்யும் ஆட்சி நாயகன்)
(நீ சோதனை வென்ற புரட்சி காவலன்)
இனி வெற்றியின் முரசொலி கேட்டிடுமே
உன் பாதையில் புது ஒளி வந்திடுமே
உன் புகழ்தனை கேட்பதில் பெருமிதமே
வாழ்க நீ

வாழ்க நீ
வாழ்க நீ



Credits
Writer(s): V. Harikrishna, D. Sai Mohan Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link