Hud Hud

நமக்கான இடம் ஒன்னு
நம்ம கூட இருக்குது
நமக்கான இடம் ஒன்னு
நம்ம கூட இருக்குது
நமக்கான கனவு ஒன்னு
நம்ம உழைச்சா கிடைக்குது

நம்ம உயரத்த உருவாக்க
நம்ம துயரத்த பொடி ஆக்க
நம்ம உருவத்த மலை ஆக்க
நம்ம கடவுள் உண்டு துணையாக

நீதான் தபங் தபங் தபங் தபங்
நீதான் தபங் தபங் தபங் தபங்
நான்தான் தபங் தபங் தபங் தபங்
நான்தான் தபங் தபங் தபங் தபங்

நான்தான் தபங் தபங் தபங் தபங்
நான்தான் தபங் தபங் தபங் தபங்
நான்தான் தபங் தபங் தபங் தபங்
நான்தான் தபங் தபங் தபங் தபங்

நட்பு வெச்ச நண்பனாக சேருடா
தப்புக்கெல்லாம் சூலம் ஏந்தி சீரூடா
ஒரு சிங்கம் ஆடும் வேட்டையை
கண் இமைக்காமல் நின்று பார்க்குமே
நம் அன்பில் வாழும் ஆண்டவன்
எந்நாளும் உனையும், எனையும், நமையும் நின்று காக்குமே

நம்ம உயரத்த உருவாக்க
நம்ம துயரத்த பொடி ஆக்க
நம்ம உருவத்த மலை ஆக்க
நம்ம கடவுள் உண்டு துணையாக

நீதான் தபங் தபங் தபங் தபங்
நீதான் தபங் தபங் தபங் தபங்
நான்தான் தபங் தபங் தபங் தபங்
நான்தான் தபங் தபங் தபங் தபங்

நான்தான் தபங் தபங் தபங் தபங்
நான்தான் தபங் தபங் தபங் தபங்
நான்தான் தபங் தபங் தபங் தபங்
நான்தான் தபங் தபங் தபங் தபங்

உள்ளுக்குள்ள தீயா ஊறுடா
நெஞ்சுக்குள்ள காயா மாறுடா
உன்னை வீழ்த்தக்கூடும் தூற்றலும்
உன்னை வாழ்த்தும் பாட்டு ஆகுமே
உன்னை எதிர்க்க நினைக்கும் கூட்டத்தை எரிக்காதோ
வெடிக்கும் தெறிக்கும் ஜெயிக்கும் உன் பார்வையே

நம்ம உயரத்த உருவாக்க
நம்ம துயரத்த பொடி ஆக்க
நம்ம உருவத்த மலை ஆக்க
நம்ம கடவுள் உண்டு துணையாக

நீதான் தபங் தபங் தபங் தபங்
நீதான் தபங் தபங் தபங் தபங்
நான்தான் தபங் தபங் தபங் தபங்
நான்தான் தபங் தபங் தபங் தபங்

நான்தான் தபங் தபங் தபங் தபங்
நான்தான் தபங் தபங் தபங் தபங்
நான்தான் தபங் தபங் தபங் தபங்
நான்தான் தபங் தபங் தபங் தபங்



Credits
Writer(s): Jalees Sherwani, Vajid Sharafat Khan, Sajid Sharafat Khan, Danish Sabri
Lyrics powered by www.musixmatch.com

Link