Pazhagiya Paravai (From "Pazhagiya Naatkal")

உஉஉஹ் ஒஒஒஒ
உஉஉஹ் ஒஒஒஒ

பழகிய பறவை பழகிய பறவை
பாதியில் பறந்ததே
அழகிய உறவை அழகிய உறவை
அவள் மனம் மறந்ததே

நீ இதயத்தை ஆசைப்பதா
இவன் இரங்கலை இசைப்பதா
நீ இதயத்தை ஆசைப்பதா
இவன் இரங்கலை இசைப்பதா

காதல் கொண்ட தாகத்தால்
நான் கண்ணீரை ருசிப்பதா
காதல் கொண்ட தாகத்தால்
நான் கண்ணீரை ருசிப்பதா

இனி இவன், இனி இவன்
இனி இவன், இனி இவன்
இறப்பதா வசிப்பதா
இனி இவன், இனி இவன்
இனி இவன், இனி இவன்
இறப்பதா வசிப்பதா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நீ இல்லா ஆகாயம் நீளம் இல்லையே
கரை நான் தாண்டி போகத்தான் பாலம் இல்லையே
என் காதல் ரீங்காரம் ஊமை ஆனதே
தேன் வந்து உன்னாலே தீயில் வீழ்ந்ததே
ஏண்டி நீயோ மெய்யோ பொய்யோ தாண்டி போனாயே அய்யய்யோ
பாவை காதல் தேவை இல்லையோ

இனி இவன், இனி இவன்
இனி இவன், இனி இவன்
இறப்பதா வசிப்பதா
இனி இவன், இனி இவன்
இனி இவன், இனி இவன்
இறப்பதா வசிப்பதா

கையோடு வந்தாயே காதல் தேவதை
மனம் தாங்காது நீ என்னை விட்டு போவதை
உன் காதல் இல்லாமல் ஒன்னும் இல்லையே
நான் ஊரோரம் தனியான தென்னம் பிள்ளையே
பெண்ணே உன்னால் என் பாட்டு
தாயே இல்லா தாலாட்டு
மெளனமாக மாறி போனதே

பழகிய பறவை பழகிய பறவை
பாதியில் பறந்ததே
அழகிய உறவை அழகிய உறவை
அவள் மனம் மறந்ததே

நீ இதயத்தை ஆசைப்பதா
இவன் இரங்கலை இசைப்பதா
நீ இதயத்தை ஆசைப்பதா
இவன் இரங்கலை இசைப்பதா

காதல் கொண்ட தாகத்தால்
நான் கண்ணீரை ருசிப்பதா
காதல் கொண்ட தாகத்தால்
நான் கண்ணீரை ருசிப்பதா

இனி இவன், இனி இவன்
இனி இவன், இனி இவன்
இறப்பதா வசிப்பதா
இனி இவன், இனி இவன்
இனி இவன், இனி இவன்
இறப்பதா வசிப்பதா



Credits
Writer(s): Kabilan, John A Alexis
Lyrics powered by www.musixmatch.com

Link