Veesiya Visiri

வீசிய விசிறி பார்வையிலே...
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே(சாய்த்தவளே)(சாய்த்தவளே)

வீசிய விசிறி பார்வையிலே...
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே(சாய்த்தவளே)(சாய்த்தவளே)

தேசிய கீதம் கேட்டவன் போலே(போலே போலே போலே)
என்னை அசையாமல் நிற்க வைத்தவளே வைத்தவள்...

லேசாகி மெதக்குறேன்
தூசாகி பறக்குறேன்
அடி எனக்குள் நானே தனக்கு தானே சிரிக்கிறேன்

தானாக தரிக்கிறேன்
தனியாக தவிக்கிறேன்
ஏய் அடி என்னை போல உன்னை நானும் நினைக்கிறேன்

என் நாடி நரம்பில் வேதியியல் மாற்றம்
ஓடும் ரத்தத்தில் ஓகிப்புயல் சீற்றம்

யுத்தம் ஓர் யுத்தம்
இது காதல் யுத்தம்
சத்தம் ஓர் சத்தம்
இது இதயத்து சத்தம்

கொத்தும் இது கொத்தும்
என் தேகம் மொத்தம்
உன்னை திட்டமிட்டு வட்டம் போடுவேன்

வீசிய விசிறி பார்வையிலே...
என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே

அழகிய புயல் ஒன்று ஒன்னானது
என் அணுக்கள் ஒவ்வொன்றும் ரெண்டானது
இருதய துடிப்பும் மூன்றானது
நொடி நிமிடம் நாள் ஆகுது

கண்ணின் பார்வை தேவாமிர்தம்
காதல் ஓதும் ஐந்தாம் வேதம்
கண்ணே நீயும் பெண்ணே இல்லை ஆறாம் பூதம்

தெரிஞ்சேதான் தொலையிறேன்
தெரியாம கரையுறேன்
நீ தேவை என்று தேடி தேடி அலையிறேன்

என் நாடி நரம்பில் வேதியியல் மாற்றம்
ஓடும் ரத்தத்தில் ஓகிப்புயல் சீற்றம்

யுத்தம் ஓர் யுத்தம்
இது காதல் யுத்தம்
சத்தம் ஓர் சத்தம்
இது இதயத்து சத்தம்

கொத்தும் இது கொத்தும்
என் தேகம் மொத்தம்
உன்னை திட்டமிட்டு வட்டம் போடுவேன்



Credits
Writer(s): S.s. Thaman, Vijaya Saagar
Lyrics powered by www.musixmatch.com

Link