Yesu Ennodu

இயேசு என்னோடு இருக்கிறார்
சத்துரு மேற்கொள்ள முடியாது
இயேசு என்னோடு இருக்கிறார்
எந்த பாவமும் மேற்கொள்ள முடியாது

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
சத்துரு மேற்கொள்ள முடியாது
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
சாத்தான் மேற்கொள்ள முடியாது

இயேசுவால் மறுபடி பிறந்தேன்
அவரோடு நானும் இணைந்தேன்
என்னென்ன விருப்பங்கள் வந்தாலும்
அவர் சித்தமே செய்வேன்

இயேசுவின் கிருபையில் உட்பட்டேன்
அவரோடு நானும் இணைந்தேன்
அவர் எனக்குள் வந்ததால்
அவர் சித்தமே செய்வேன்

தேவனின் ஆவி எனக்குள்ளே
அவரின் வல்லமை என் மேலே
அவர் ஆவியில் நடப்பதால்
அவர் சித்தமே செய்வேன்

Yesu ennodu irukirar
Sathuru merkolla mudiyathu
Yesu ennodu irukirar
Entha paavamum merkolla mudiyathu

Hallelujah hallelujah Hallelujah
Sathuru merkolla mudiyathu
Hallelujah hallelujah Hallelujah
Saathaan merkolla mudiyathu

Yesuvaal marupadi piranthean
Avarodu naanum inainthean
Ennenna virupangal vanthaalum
Avar sithamae seiven

Yesuvin kirubaiyil utpatten
Avarodu naanum inainthean
Avar ennakul vanthathaal
Avar sithamae seiven

Devanin aavi ennakullae
Avarin vallamai en melae
Avar aaviyil nadapathal
Avar sithamae seiven



Credits
Writer(s): Alan Benjamin
Lyrics powered by www.musixmatch.com

Link