Mannil Intha (From “Keladi Kanmani”)
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ...
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ...
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா...
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா...
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ...
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ...
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா...
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா...
வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி...
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி...
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்...
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்...
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்...
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்...
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்...
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிதுதான்...
மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ...
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ...
முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்...
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்...
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்...
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்...
எண்ணிவிட மறந்தால் எதற்க்கோர் பிறவி...
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி...
முடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்...
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா...

Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com
Link
Other Album Tracks
- Ilayanila Pozhigirathe (From “Payanangal Mudivathillai ”)
- Mannil Intha (From “Keladi Kanmani”)
- Guruvayoorappa (From “Puthu Puthu Arthangal”)
- Thuliyile (From “Chinna Thambi”)
- Rasathi Unne (From “Vaithegi Kaathirunthaal”)
- Mankuyile (From “karakattakaran”)
- Pachamalapoov (From “Kizhakku Vasal”)
- Chinnamanikkuyile (From "Amman Kovil Kizhakkaale")
- Vaa Vennila (From “Mella Thiranthathu Kadhavu”)
- Megham Kottettum (From “Enakkul Oruvan”)
Altri album
- Oodhu Peyyum Oru (From "Gangs of Sukumarakurup") - Single
- Pavizhamalli Tharayil - Single
- Palli Velayudha - Single
- Dhin Mubarak He (feat. East Coast Vijayan & Manjari) - Single
- Priyasakhi En Pranayini (feat. East Coast Vijayan & M. Jayachandran) - Single
- Mazhavillinazhkulla Safiya, Super Hit Mappila Songs By Afsal
- Afsal And Jyotsna Hits
- Afsal Album Hits
- Jassie Gift And Afsal Hits
- Punya Pamba
© 2025 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.