Thinam Thinam

பேசாதே
வீணா உன் சொல்
ஓடாதே
என் செல்லம்

போதாதே
கொண்டாட எந்தன்
போகதே
வழியில்லை நில்

உச்சியில்ல உருகும் நீர்
மழை கடந்த பின் காட்டாறே
உச்சி கொட்டுகிற உதட்டோரம்
கோவம் முட்டி இழுக்குது பாரு

இலை நுனி தொடும் ஒரு தூறல்
அடி வேர் வரை சேராதா
உன் பார்வையில் நான் விழும் புண்ணியம்
ஓ தினம் ஓ தினம் வராதா
தினம் ஓ தினம் ஓ தினம் வராதா
தினம் ஓ தினம்

வாராயோ
ஓடோடி என்னிடம்
கூறாயோ
ஒரு பாடல்

ஆகாயம்
எங்கேயும் உன் நிழல்
ஆனந்தம்
என் அருகில்

உச்சியில்ல உருகும் நீர்
மழை கடந்த பின் காட்டாறே
உச்சி கொட்டுகிற உதட்டோரம்
கோவம் முட்டி இழுக்குது பாரு

இலை நுனி தொடும் ஒரு தூறல்
அடி வேர் வரை சேராதா
உன் பார்வையில் நான் விழும் புண்ணியம்
ஓ தினம் ஓ தினம் வராதா
தினம் ஓ தினம் ஓ தினம் வராதா
தினம் ஓ தினம்

வராதா
வராதா
பேசும்

பேசாதே
ஓடாதே
போகாதே
போகாதே



Credits
Writer(s): Sid Sriram, Siva Ananth
Lyrics powered by www.musixmatch.com

Link