Happy Birthday - From "Naan Sirithal"

ஹான்... ஆஅ... ஹோ...

காசுக்கு வெட்டுற கத்தி எல்லாம்
பாசத்த கொட்டுது அக்கறையா
ஆள தூக்குற group'லையும்
அண்ணன் இனிக்குற சக்கரையா

அடி ஆளு அடி தூளு
புது ஆளு என் கதை கேளு
நான் பாட நீ ஆடு
சும்மா அதிரனும்டா தமிழ்நாடு

Happy birthday to you
எங்க அண்ணனுக்கு
Happy birthday to you
என் தலைவனுக்கு

Happy birthday to you
எங்க அண்ணனுக்கு
Happy birthday to you
என் தலைவனுக்கு

அருவா புடியில
அன்பா குலையுற
Rowdy uncle
How are you?
நான் தனியா சிக்குன
தவிய தவிக்குற
முடியல மச்சா
Where are you?

மெரட்டி மெரட்டி
காச புடுங்கும்
தாதா your honour'ங்க
அருமை பெருமைய
உலகம் அறிய
அடிக்கனும் ஒரு banner...

A.C car'ல
ஊற சுத்தனும்
காச வாங்கின
ஆள குத்தனும்

அண்ணா அடிக்குற
அடிய பாத்து
ஐயோ அம்மான்னு
ஊரே கத்தனும்

Happy birthday to you
என் சிங்கத்துக்கு
Happy birthday to you
என் செல்லத்துக்கு

Happy birthday to you
என் சிங்கத்துக்கு
Happy birthday to you
என் செல்லத்துக்கு

துண்டு துண்டா
வெட்டி சாய்க்கனும்டா
சாதி மதத்த
பீஸ்சு பீஸ்சா
சுட்டு தாக்கனும்டா
கெட்ட நெனப்ப

மோதி பாக்காத
நீ இவனோட
Mutual friend'u
எங்க அண்ணன் எமனோட ஓ... ஓ...

சீன்னு காட்டாத
நீ என்னாண்ட
கூட்டி வருவேன்
என் housing board'ah ஓஒ... ஓஒ... ஓ

Happy birthday to you
எங்க அண்ணனுக்கு
Happy birthday to you
என் தலைவனுக்கு

Happy birthday to you
எங்க அண்ணனுக்கு
Happy birthday to you
என் தலைவனுக்கு(என் தலைவனுக்கு)



Credits
Writer(s): Hiphop Tamizha, Arivu Arivu
Lyrics powered by www.musixmatch.com

Link