Cha Cha Charey

லீலா லீலா லீலா
நீ தானே டெக்யுலா
வாழ்க்கையே ரங்கீலா
இப்ப மாறிப் போனதே

லீலா லீலா லீலா
சூப்பர் sexy girl'ஆ
Life is beautyfull'ளா
ஹே deal'ஆ no deal'ஆ

ஆதாம் ஏவாள் ஆப்பிள்
காதல் காமம் sample
லப் டப் இதயம் beat'ம்
இங்க ரிதம் போடுதே

வாழ்க்கை ஒரு candle
Care full'ளா நீ handle
உருகி போகும் முன்னே
Life வெளிச்சம் தேடுதே

Small'ஆ துன்பமா
Large'ஆ இன்பமா
வாழ்க்கை என்பது
அட god gift'மா

Large'ஆ தேடுமா
Small'ஆ பேசுமா
Time பின்னாடி ஓடாது
முன்னோடுதே

சா சா சாரே... சா சா சாரே
Cat walk செய்து வந்தாலே
சா சா சாரே... சா சா சாரே
Lipstick முத்தம் தந்தாலே
சா சா சாரே... சா சா சாரே
Inky pinky போட்டாலே
சா சா சாரே... சா சா சாரே
இன்பம் என்றும் தீராதே

ஹே romeo'யோவும் இல்ல
Juliet இல்ல
Dating போக beautiful'ஆ
Girl friend போதுமே

Status update இல்ல
CHeers'um சொல்லவில்லா
வாழ்க்கை ஒரு cock-tail போல
Mixing ஆனதே

லைலா நீ தேடும் மஜுனே நானா
Love you'னு சொல்லாதே
மீரா நீ தேடும் கண்ணன் நானா
Marry me சொல்லாதே
ஓ god love stroy தேவையில்ல
தேவை dash dash தான்

சா சா சாரே... சா சா சாரே
குளோரோபார்ம்-உ கண்ணாலே
சா சா சாரே... சா சா சாரே
மயக்க ஊசி போட்டாலே
சா சா சாரே... சா சா சாரே
Angel போல வந்தாலே
சா சா சாரே... சா சா சாரே
சொர்க்கவாசல் திறந்தாலே

ஹே magicshow'ம் இல்ல
Fashon show'ம் இல்ல
தேவலோக பெண்கள் எல்லாம்
Queue'வில் நிக்குதே

Censor தேவை இல்ல
சென்டிமென்டும் இல்ல
Tattoo போட்ட butterfly'யே
கண்கள் தேடுதே

மைனர்-ஆ மேஜர்-ஆ பாடு
என் பாட்ட கேட்டாலே ஆடு
உலகம் சுத்தி வாழ்க்கை தேடு
Follow pickup நில்லு
One man show வித்தைய சொல்லு
Happy ending தப்பே இல்ல

Marry go party party
அழகு பெண்ணே sweety
Marry go party party
விடியும் முன்னே naughty



Credits
Writer(s): Premgi Amaran, Parthi Bhasker
Lyrics powered by www.musixmatch.com

Link