Aana Aavanna
நம் சிநேகித பசங்கள் எல்லாம் release'ஆகி வராங்க
நண்பர் எல்லாம் ஒன்னுகூடி வரவேற்பும் வா மச்சி
நண்பர் எல்லாம் ஒன்னுகூடி வரவேற்பும் வா மச்சி
ஆனா, ஆவன்னா அண்ணாதுரைய பாருன்னா
ஈனா, ஈயன்னா இவருக்கு இணையென யாருன்னா?
ஆ, ஆனா ஆவன்னா அண்ணாதுரைய பாருன்னா
ஈனா, ஈயன்னா இவருக்கு இணையென யாருன்னா?
பல்லுவெல்லக்காத tea சாப்டா பத்து மடங்கு ருசி மச்சி
பல்லுவெல்லக்காத tea சாப்டா பத்து மடங்கு ருசி மச்சி
போதையுள்ள போண்டா துண்டா பாதிதாண்டா விதி மச்சி
போதையுள்ள போண்டா துண்டா பாதிதாண்டா விதி மச்சி
ஆனா, ஆவன்னா அம்பேத்கார பாருன்னா
ஈனா, ஈயன்னா ஈ.வெ.ரா வா பாருன்னா
பழைய கஞ்சி cupu'ல உத்தி soup மேர்சி குடிக்கிற
ஐயோ, பழைய கஞ்சி cupu'ல உத்தி soup மேர்சி குடிக்கிற
பாக்குறவன் எல்லாத்தையும் கேனப்பயன்னு நினைக்கிறேன்
பாக்குறவன் எல்லாத்தையும் கேனப்பயன்னு நினைக்கிறேன்
ஓனா, ஓவன்ன உலகம் ரொம்ப பெருசுனா
ஏன்ன,ஏய்ன்ன எதிர்த்து நின்னா lifeu'na
ஓண, ஓவன உலகம் ரொம்ப பெருசுனா
ஏன்ன, ஏய்ன்ன எதிர்த்து நின்னா lifeu'na
பத்து ரூபாய் திருடிப்புட்டா police வந்து புடிக்குது
ப-ப-ப-ப, பத்து ரூபாய் திருடிப்புட்டா police வந்து புடிக்குது
லட்சம் கோடி அடிச்சின்னா ஊரே salute அடிக்குது
Sir,sir,sir,sir லட்சம் கோடி அடிச்சின்னா ஊரே salute அடிக்குது
(கிழிச்சிட்ட தம்பி)
ஆனா, ஆவன்னா அன்பாக வாழன்னா
ஈனா, ஈயன்னா இன்பமாக வாழன்னா
ஆனா, ஆவன்னா
ஈனா, ஈயன்னா
ஆனா, ஆவன்னா
ஈனா, ஈயன்னா
ஈனா, ஈயன்னா
இவருக்கு இணையென யாருன்னா?

Credits
Writer(s): Igore, Sam D Raj
Lyrics powered by www.musixmatch.com
Link
Other Album Tracks
© 2024 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.