Puthu Puthu

புது, புது, புது பூவாய் பூக்கிறேன்
புது காற்றில் வேற்கிறேன்
பூக்கும் காதல் பூவிலே
அவன் வாசம் பார்கிறேன் நானே

புது, புது, புது பூவாய் பூக்கிறேன்
புது காற்றில் வேற்கிறேன்
பூக்கும் காதல் பூவிலே
அவன் வாசம் பார்கிறேன் நானே

கனவுகள் காதிலே ஒலருதே
சில கவிதையில் ராவையும் பதருதே
ஒரு கண்ணால் பார்க்கவே உச்சி கொட்டி பேசவே
உள்ளுக்குள்ள ஆச தான் வளருதே

கண்கள் ஆவடில் துடிக்குது
அவன் செய்யும் குறும்பு பதுக்குது

புது, புது, புது பூவாய் பூக்கிறேன்
புது காற்றில் வேற்கிறேன்
பூக்கும் காதல் பூவிலே
அவன் வாசம் பார்கிறேன் நானே



Credits
Writer(s): Bijibal, Nellai Jayantha
Lyrics powered by www.musixmatch.com

Link