Sokkura Penne

ஒரு பொண்ணுங்கோ அவள பாதேங்கோ
குங்கும கலருங்கோ தங்க சேலையுங்கோ
அட என் மனச தவிக்க விட்ட கலரு அவளுங்கோ

ஒரு ராமங்கோ நான் இல்லீங்கோ
அவ சீதையும் கூட இல்லீங்கோ
அட oneside'ah நான் உருகி விழும் love story'ங்கோ

உங்கப்பா எனக்கு அங்கிலுமா
நீ இல்லாங்காட்டி நான் சிங்கிலுமா
நீ பக்கம் வந்த பொங்கலுமா
பாக்காம போன ஜங்களுமா

உங்கப்பா எனக்கு அங்கிலுமா
நீ இல்லாங்காட்டி நான் சிங்கிலுமா
நீ பக்கம் வந்த பொங்கலுமா
பாக்காம போன ஜங்களுமா

சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்சே வெக்குற கெஞ்ச
என்ன கிறுக்கனா ஆக்காத

சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்சே வெக்குற கெஞ்ச
என்ன கிறுக்கனா ஆக்காத

ஹோ காதலுக்கு கோட்டையை கட்டி வெச்சேன் பெருசா
கண்டுக்க மாற்றென்றாலே என்ன முழுசா
சிக்காம சிக்க வெச்சுட்டாளே தினுசா
நெஞ்சுக்குள்ள காதலு கத்திய வெச்சு கிழிச்சா

நீயே அடி வாடி வா வா வா வா
நீயே என்னை தேடி தானே வா வா வா
நீயே அடி இல்லாம தான் தள்ளாடுறேன் கொள்ளதடியே

சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்சே வெக்குற கெஞ்ச
என்ன கிறுக்கனா ஆக்காத

சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்சே வெக்குற கெஞ்ச
என்ன கிறுக்கனா ஆக்காத

ஓஓ என்னோட பேச்சு மூச்சு எல்லாம் புதுசுமா
உன்னோட காச்சு மூச்சு எல்லாம் ஸ்வீட்டுமா
பின்னால நானும் வரேன் உயிர குடுக்கமா
வேணாம்னு சொல்லதடி மனசு வலிக்குமா

ரோசு உன் கன்னம் ரெண்டும் ரோசு
என் பங்காரமே
பேசு நீ லவ்வு வார்த்தை பேசு
என் பங்காரமே
மாசு நம்ம ரெண்டு பெரும் ஒண்ணா சேர்ந்தா
மாசாகிடுமே

சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்சே வெக்குற கெஞ்ச
என்னை கிறுக்கனா ஆக்காத
சொக்குற பெண்ணே...

சொக்குற பெண்ணே சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்சே வெக்குற கெஞ்ச
என்னை கிறுக்கனா ஆக்காத
சொக்குற பெண்ணே



Credits
Writer(s): Prabhu Deva, Sam C S
Lyrics powered by www.musixmatch.com

Link