Yennoda Azhagum

அந்த அழகிய கண்ணையும் வைப்பேன்
அதில் தெரியும் மின்னலை பாரு
அந்த அழகிய கண்ணையும் வைப்பேன்
அதில் தெரியும் மின்னலை பாரு
என் அழகிய அசைவுகள் ஒவ்வொன்றும்
அழகிய இடையின் அசைவுகளும்
அது அதிரடியாக காட்டிடுமே

என்னோட அழகும் என்னோட பேச்சும்
என்னோட உதடுகள் கிறங்கடிக்கும்
என்னோட இடுப்பும் என்னோட கண்களும்
எப்பவும் மக்களை மயங்க வைக்கும்

இப்போ ஊரெங்கும் என்னை பற்றி ஒரே பேச்சு
இனி நாந்தான் எப்போதும் super ஒன்னு (super ஒன்னு)

என்னோட உடம்பு அத்தனையும்
இயற்க்கை அழகின் உச்சம் மிச்சம் (உச்சன் மிச்சம்)

முடிஞ்சா என்னை காதலிச்சு பாரு
முடிஞ்சா என்னை காதலிச்சு பாரு
என்னை காதலில விழ வைக்க try பண்ணு

என்னோட அழகும் என்னோட பேச்சும்
என்னோட உதடுகள் கிறங்கடிக்கும்
என்னோட இடுப்பும் என்னோட கண்களும்
எப்பவும் மக்களை மயங்க வைக்கும்

கண்ணுக்குள்ள தீயாக தெரிகின்றாய்
புயல் வேக ஆட்டத்தில் மயக்குகிறாய்

கண்ணுக்குள்ள தீயாக தெரிகின்றாய்
புயல் வேக ஆட்டத்தில் மயக்குகிறாய்
உன்னோட நடன நளினங்கள் பார்த்து
என்னோட இதயம் துடிக்கிறதே
என் நாடி நரம்புகள் தாக்குதே

என்னோட ஆடு என்கூட பாடு
உன்னை நான் superstar ஆக்குகிறேன்
என்னோட ஆடு என்கூட பாடு
உன்னை நான் superstar ஆக்குகிறேன்

என்னோட அழகும் என்னோட பேச்சும்
என்னோட உதடுகள் கிறங்கடிக்கும்
என்னோட இடுப்பும் என்னோட கண்களும்
எப்பவும் மக்களை மயங்க வைக்கும்



Credits
Writer(s): Intense, Reegdeb Das, Veeramani Kannan
Lyrics powered by www.musixmatch.com

Link