Maane Unna (From "Rajavamsam")

மானே உன்னதானே
எண்ணி நானே வாடுறேன்
ராவா தண்ணி போட்டுக்கிட்டு
ஏனோ ஆடுறேன்

ஹே மானே உன்னதானே
எண்ணி நானே வாடுறேன்
ராவா தண்ணி போட்டுக்கிட்டு
ஏனோ ஆடுறேன்

அடி ஆத்தே ஆத்தே
அடி ஆடி மாச காத்தே
என் மனச மாத்தி
போட்ட மல்லாக்க

என் cell number பாத்து
நீ switch off பண்ணும்போது
உன்ன தெரிஞ்சிகிட்டேன்
இன்னும் நல்லாத்தான்

பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்

பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்

ஹே மானே உன்னதானே
எண்ணி நானே வாடுறேன்
ராவா தண்ணி போட்டுக்கிட்டு
ஏனோ ஆடுறேன்

ஹே மானே உன்னதானே
எண்ணி நானே வாடுறேன்
ராவா தண்ணி போட்டுக்கிட்டு
ஏனோ ஆடுறேன்

அடி ஆத்தே ஆத்தே
அடி ஆடி மாச காத்தே
என் மனச மாத்தி
போட்ட மல்லாக்க

என் cell number பாத்து
நீ switch off பண்ணும்போது
உன்ன தெரிஞ்சிகிட்டேன்
இன்னும் நல்லாத்தான்

பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்

பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்

பப்பர பப்பர
பப்பர பப்பர
பப்பர பப்பர
பப்பர பப்பர பப்பர பப்பர

நான் ஜாலியான ஆளு
இப்ப கேலியானேன் பாரு
அந்த பாழா போன பாவி மக
சேட்டைடா

என் சிரிச்ச மூஞ்சி போச்சி
இப்ப கடுப்பு ரொம்ப ஆச்சி
அந்த நடிப்புக்காரி
கொடுகுறாராடா தொல்லைடா

யாருக்குமே யாரும் இங்க
ஆப்படிகிறதில்ல
அட தான போய் உக்காந்துட்டா
அதான் பெரிய தொல்லை

இப்படியே போனாக்கா
இனி என்ன ஆகும் மாமு
அட இன்னொரு glass
ஊத்திகுடி சரியாகும் game'u

பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்

மானே உன்ன
மானே உன்ன
மானே உன்ன

ஒரு வலைய நானும் விரிச்சேன்
அட என்னன்னெமோ நினைச்சேன்
இப்ப விரிச்ச வலையில்
விழுந்து புட்டேன் நானுடா

அட சிரிப்புல நான் கவுந்தேன்
அவ பேச்சை நம்பி கெடந்தேன்
சுத்தி சூனியத்த வச்சுபுட்டா
ஏனடா

வார்த்தைகள தேடுறோமே
நாங்க உன்ன திட்ட
அட கைலாச வா போயிட்ட
நீயும் நித்யானந்தாகிட்ட
உன்னுடைய மரியாதைய
நீயேதான்டி கொறச்ச
அட சூடு பட்ட காயத்துல
சூரிக்கத்தி நொழச்ச

பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்

மானே உன்னதானே
எண்ணி நானே வாடுறேன்
அட ராவா தண்ணி போட்டுக்கிட்டு
ஏனோ ஆடுறேன்

மானே உன்னதானே
எண்ணி நானே வாடுறேன்
அட ராவா தண்ணி போட்டுக்கிட்டு
ஏனோ ஆடுறேன்

பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்

பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்

பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பப்பர பான்
பப்பர பப்பர பான்



Credits
Writer(s): Sam Cs, Vadivelu
Lyrics powered by www.musixmatch.com

Link