Ennil Nee

என்னில் நீ நொழைந்தாய்
என்னை மறந்தேன்
உயிராய் கலந்தாய்
என்னை இழந்தேனே

காதலின் மோகத்தில்
திளைத்திடும் வேளை
இதயத்தை பறித்து நீ
திருடி சென்றாய்

கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடிக்குதே
மனம் வெடி ஒன்று
வெடித்ததில் செதருதே
இது உயிர் வரை தேடி சென்று ஒரசுதே
கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே

அடிக்குதே... ஆ... ஆ... ஆ...
அடிக்குதே... ஆ... ஆ... ஆ...
அடிக்குதே... ஆ... ஆ... ஆ...
அடிக்குதே... ஆ... ஆ... ஆ...
அடிக்குதே அடிக்குதே அடிக்குதே அடிக்குதே
அடி அடி அடி அடி...
கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே

கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடிக்குதே
கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடிக்குதே

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
கொள்ளையடித்தால்... அடித்தால்... அடித்தால்...



Credits
Writer(s): Desingh Periyasamy, Harshavardhan Rameshwar
Lyrics powered by www.musixmatch.com

Link