Vaa Chellam (From "Pon Magal Vandhal")

வா செல்லம் என் வாழ்க்க
பரிசா தந்த பூவே
தாயாக என்ன பெத்த
தாயே வாடி

நீ கேட்டா என் உசுர
பாலா தாரேன் பூவே
நீ நீந்ததான்
கைகள் கொண்டேன் வாடி

கோடி கண்களும் போதாது
அழகான உன் மொகம் பாக்க
வரம் வாங்கி வைக்கவே
கை போதாதே...

நூறு வானவில் போதாது
உன்ன போல ஓவியம் தீட்ட
போதும் பிள்ளை வாசம் மட்டும்
போதும் வாடி

நடைவண்டி சிரிப்பக்காட்டி
நீதான் என்ன நடக்க வச்ச
பனிக்கட்டி கண்ணக்ட்டி
நீதான் சோகம் மறக்கவச்ச

சிணுங்கள் போல் ஏதோ செஞ்சு
நீதான் என்ன கரைய வச்ச
போக போற வழியில் எல்லாம்
நீதான் இன்பம் பொழிய வச்ச

காலம் வரை நீதானே
காவல் வர நான்தானே
வா தோரணமே... அழகே...
காரணமே...



Credits
Writer(s): Vivek, Govind P. Menon
Lyrics powered by www.musixmatch.com

Link