Raasa Mavan

மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்
மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்

மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்

இவன்தான் மன்மதனோ
கொற தீர்க்க பொறந்தே வந்தவனோ
தனியா நின்ந்தவனோ தளராத
அடங்கா king இவனோ

இவன பாத்ததுமே
Bell அடிச்சு பல்பும் எரிஞ்சிருச்சே
காத்துல முடி அசைய
இளைய ராசா பாட்டும் கேட்டுருச்சே

இதுவும் ஒரு வித லவ்சுதானே...
மாமா மாமா மாட்டிகிட்டான்
ஓகே சொன்னா மவுசுதானே
ராசா மவன் ராசா மவன்

இதுவும் ஒரு வித லவ்சுதானே...
மாமா மாமா மாட்டிகிட்டான்
ஓகே சொன்னா மவுசுதானே
ராசா மவன் ராசா மவன்

இவன்தான் மன்மதனோ
கொற தீர்க்க பொறந்தே வந்தவனோ

மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்
மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்

மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்

வாயில வடை சுட்டே
வண்டியில வந்தவாசி வந்தாச்சு
வாயில வடை சுட்டே
வண்டியில வந்தவாசி வந்தாச்சு

Petrol இல்லாம நிக்கையில
Bunk'கே கெடச்சாச்சே
Superman'u சிக்குவானா...
சிக் சிக் சிக் சிக்குவானா...

வேட்டைக்காரன் விட்டுருவானா
விட்டுருவானா விட்டுருவானா
மலைய கட்ட முடியிருக்கு
வலைய விரிச்சா கடல் ஒனக்கு
இவன்தான் மன்மதனோ...

இவன்தான் மன்மதனோ
கொற தீர்க்க பொறந்தே வந்தவனோ
தனியா நின்ந்தவனோ தளராத
அடங்கா king இவனோ

இவன பாத்ததுமே
Bell அடிச்சு பல்பும் எரிஞ்சிருச்சே
காத்துல முடி அசைய
பழைய ராசா பாட்டும் கேட்டுருச்சே

இதுவும் ஒரு வித லவ்சுதானே...
மாமா மாமா மாட்டிகிட்டான்
ஓகே சொன்னா மவுசுதானே
ராசா மவன் ராசா மவன்

இதுவும் ஒரு வித லவ்சுதானே...
மாமா மாமா மாட்டிகிட்டான்
ஓகே சொன்னா மவுசுதானே
ராசா மவன் ராசா மவன்

மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்
மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்

மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்



Credits
Writer(s): Madley Blues, Super Sumo
Lyrics powered by www.musixmatch.com

Link