Chumma Kizhi

சும்மா கிழி

நான் தாண்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட gang'கு
நான் தாண்டா lead'டு

பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பலபேரு
உன்னோட பேட்டைக்கு
நான் தாண்டா lord'டு

ரகள உட்டாக்கா
(ரா) ராகுணக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா
(ஜி) ஜிக்குணுக்குறுமே

நிறுத்த பாதாக
(நீ) நினிகுணுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டணக்கனே (ரஜினி)

நெருப்பு பேரோட
நீ குடுத்த star'ரோட
இன்னைக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு

சும்மா கிழி

கருப்பு தோலோட
சிங்கம் வரும் scene'னோட
இடமே பத்திக்கும்
அந்தமாரி

சும்மா கிழி

நான் தாண்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட gang'கு
நான் தாண்டா lead'டு

பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பலபேரு
உன்னோட பேட்டைக்கு
நான் தாண்டா lord'டு

ரணகளம் சகல
சாப் ரகள நம்ம அண்ணாத்த
அவன் limit அலறும்
வந்து கட போடாத

ஒன்னு வுட்டா செவுலு
அவன் தவுலு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொராடன்
நீ ரயிலொடாத

கிழி

நேர்ம உனக்கிருந்தா
Style'லோ style'லு
பார்வ தெறிக்குதுன்னா
Whistle'லோ whistle'லு

நம்பும் மனசிருந்தா
Style'லோ style'லு
வேகம் பிரிக்குதுன்னா
புயலோ புயலு

இரும்பு சொகமா
கைய கட்டி உக்கார்ந்தா
ஒடஞ்சி துரும்பா
சில்லு சில கொட்டும் பார்

உழைப்ப மதிச்சு
கால் எடுத்து வெச்சாலே
இளமை முழுசா
உன் கூடவே ஒட்டும் பார்

ரகள உட்டாக்கா
(ரா) ராகுணக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா
(ஜி) ஜிக்குணுக்குறுமே

நிறுத்த பாதாக
(நீ) நினிகுணுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டணக்கனே (ரஜினி)

நெருப்பு பேரோட
நீ குடுத்த star'ரோட
இன்னைக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு

சும்மா கிழி

கருப்பு தோலோட
சிங்கம் வரும் scene'னோட
இடமே பத்திக்கும்
அந்தமாரி

சும்மா கிழி

நான் தாண்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு

பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பலபேரு

கிழி

ரணகளம் சகல
சாப் ரகள நம்ம அண்ணாத்த
அவன் limit அலறும்
வந்து கட போடாத

ஒன்னு வுட்டா செவுலு
அவன் தவுலு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொராடன்
நீ ரயிலொடாத

நெருப்பு பேரோட
ரகள நம்ம அண்ணாத்த
நீ குடுத்த star'ரோட
கட போடாத
இன்னைக்கும் ராஜா நான்
தவுலு நீ என்னாத்த

நெருப்பு பேரோட
நீ குடுத்த star'ரோட
இன்னைக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு

சும்மா கிழி

கருப்பு தோலோட
சிங்கம் வரும் scene'னோட
இடமே பத்திக்கும்
அந்தமாரி டா

சும்மா கிழி



Credits
Writer(s): Anirudh Ravichander, Vivek Velmurugan
Lyrics powered by www.musixmatch.com

Link