Ajukku Gumukku

இட்லிக்கு மீன் குழம்பு
இதயத்தில் நீ
Salad'க்கு broccoli
காதலுக்கு நீ(காதலுக்கு நீ)

நூறு வகை பரோட்டா(ஹான் ஹான்)
ஊருக்குள்ள காட்டடா(ஹேய் ஹேய்)
நண்டு கறி சமோசா
ஊட்டி விடட்டா

காருக்குள்ள உக்காந்து(ஹான் ஹான்)
காபி தண்ணி அண்டாம(ஹேய் ஹேய்)
ரோட்டு கடை சூப்பத்தான்
அள்ளி வரட்டா

நம்ம காந்தி தாத்தா
சிரிப்பிருக்குது ரூபா நோட்டுல
இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது
உன் heart beat'ல

காந்தி தாத்தா சிரிப்பிருக்குது
ரூபா நோட்டுல
இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது
உன் heart beat'ல

அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு

வா... என்னை பிஞ்சுல கொஞ்சன வஞ்சற ஜனங்க வந்துருக்காயிங்க
ஏன்... என் நெஞ்சுல நொழஞ்ச வஞ்சிய கண்டுக்கதான்

வா... நம்ம தத்தக்க புத்தக்க நெத்திலி புள்ளைங்க வந்துருக்காயிங்க
ஏன்... என் புத்தியில் புகுந்த தத்தைய கண்டுக்கத்தான்

என் காலம் எனக்கு காதல் பஜ்ஜிய போட்டு தந்துருச்சா
என் BP மனசு happy ஆக்கி பாட்டு வந்துருச்சா

ஆ அஜுக்கு அஜுக்கு
கும்க்கு கும்க்குதான்
அவ காத்துல தந்த kiss'ல்
எனக்கு கிறுக்கு பிடிச்சிகிருச்சாம்

அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு

ஹேய் சோப்பு குச்சி கேப்புகுள்ள நூறு bubble ஊதட்டா(ஆகான்)
ஊதி வரும் bubble குள்ள baby மொகத்த காட்டடா(ஹோ ஹோ)

வண்ண வண்ண ராட்டினத்தில் உன்னை வெச்சு சுத்தட்டா(ஆகான்)
Dinner'க்கு சுந்தரி அக்கா Dessert'க்கு மோர் தாத்தா

சிரிக்கும் சிங்காரம்
இவ மினுக்கு ஒய்யாரம்(ஒய்யாரம்)
நெருப்பு கற்பூரம்
இவ நறுக்கு நங்கூரம்(நங்கூரம்)

ஆ அஜுக்கு அஜுக்கு
கும்க்கு கும்க்குதான்
நீ என்னைக்குமே என்னைக்குமே
எனக்கு எனக்குதான்

நம்ம காந்தி தாத்தா
சிரிப்பிருக்குது ரூபா நோட்டுல
இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது
உன் heart beat'ல

காந்தி தாத்தா சிரிப்பிருக்குது
ரூபா நோட்டுல
இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது
உன் heart beat'ல

அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link