Kaadhalika

தினமும் பாக்குற, உன் ஆளத்தான்
தினமும் பேசுற, மனசுக்குள்ளத்தான்
தினமும் ஏங்குற, காதல் சொல்லத்தான்
தினமும் தவிக்கிற, நீ என்கிட்ட வரத்தான்

ஏன்டி நீ அழகா பிறந்த
உன்னப் போல பார்த்தது இல்ல
பார்த்து இருந்தாலும் நெனச்சது இல்ல
காதலிக்க!
காதலிக்கனும் உன்னப் போல
உன்னப் போல ஒரு பொண்ணும் இல்ல
பொண்ணு இருந்தாலும் யோசிச்சது இல்ல
காதலிக்க!

உன் மனச காதலிக்க
உன் அழக காதலிக்க
என்னப் பார்த்து பார்த்து மயக்க வைக்கும்
கண்ண காதலிக்க!

அவ சிரிப்ப காதலிக்க
அவ சிரிச்சா காதலிக்க
அவ சிரிக்கும் போது சிரிப்ப பார்த்து
காதலிக்க!

காதலிக்க, பெண்ணே காதலிக்க
உன்ன காதலிக்க
மனசுக்குள்ள காதல் ஏக்கம் வருதேன்டி
போலவில்ல, உன்னப் போலவில்ல
உன்னப் போல பெண்ண நானும்
காதலிக்க!

காதலிக்க, பெண்ணே காதலிக்க
உன்ன காதலிக்க
மனசுக்குள்ள காதல் ஏக்கம் வருதேன்டி
போலவில்ல, உன்னப் போலவில்ல
உன்னப் போல பெண்ண நானும்
காதலிக்க!



Credits
Writer(s): Amir Khan
Lyrics powered by www.musixmatch.com

Link