Neerae Ellam

என் பெலனே
உம்மில் அன்பு கூருவேன்
எந்தன் அன்பே
உம்மை ஆராதிப்பேன்
என் பெலனே
உம்மில் அன்பு கூருவேன்
எந்தன் அன்பே
உம்மை ஆராதிப்பேன்

நீரே என் தேவன்
நீரே என் கோட்டை
நீரே என் துருகம்
நீரே எல்லாம்
நீரே என் கர்த்தர்
நீரே என் கேடகம
நீரே என் அடைக்கலம்
நீரே எல்லாம்

வேடனின் கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
வேடனின் கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
என்னை விலக்கி காத்து தப்புவித்தீர்
நீரே நீரே எல்லாம்
என்னை விலக்கி காத்து தப்புவித்தீர்
நீரே நீரே எல்லாம்

நீரே என் தேவன்
நீரே என் கோட்டை
நீரே என் துருகம்
நீரே எல்லாம்
நீரே என் கர்த்தர்
நீரே என் கேடகம்
நீரே என் அடைக்கலம்
நீரே எல்லாம்

பாலசிங்கத்தையும்
வலுசர்ப்பத்தையும்
பாலசிங்கத்தையும்
வலுசர்ப்பத்தையும்
மிதித்து போட்டு நடக்கச் செய்தீர்
நீரே நீரே எல்லாம்
மிதித்து போட்டு நடக்கச் செய்தீர்
நீரே நீரே எல்லாம்

நீரே என் தேவன்
நீரே என் கோட்டை
நீரே என் துருகம்
நீரே எல்லாம்
நீரே என் கர்த்தர்
நீரே என் கேடகம்
நீரே என் அடைக்கலம்
நீரே எல்லாம்

உலக ஞானிகளை வெட்கப்படுத்த
என்னை தெரிந்து கொண்டீர்
ஞானிகளை வெட்கப்படுத்த
என்னை தெரிந்து கொண்டீர்
தேவனே ஞானமும் மீட்புமானீர்
நீரே நீரே எல்லாம்
தேவனே ஞானமும் மீட்புமானீர்
நீரே நீரே எல்லாம்

நீரே என் தேவன்
நீரே என் கோட்டை
நீரே என் துருகம்
நீரே எல்லாம்
நீரே என் கர்த்தர
நீரே என் கேடகம்
நீரே என் அடைக்கலம்
நீரே எல்லாம்

நீரே என் தேவன்
நீரே என் கோட்டை
நீரே என் துருகம்
நீரே எல்லாம்
நீரே என் கர்த்தர்
நீரே என் கேடகம்
நீரே என் அடைக்கலம்
நீரே எல்லாம்



Credits
Writer(s): Henley Samuel
Lyrics powered by www.musixmatch.com

Link