Inayam

இணையம் என்பது மாய கண்ணாடி
அதில் ஒளிந்துகொண்டோர் பலரும் பின்னாடி
இணையம் என்பது மாய கண்ணாடி
அதில் ஒளிந்துகொண்டோர் பலரும் பின்னாடி

நீயும் குற்றவாளி
நானும் குற்றவாளி
பல முகங்களும் போலி
வேறொருவன் பொல் நீ

தொலைநுட்பதிலே உலகம்
தொலைநுட்பம் செய்யும் கழகம்
மனிதத்தில் virus பரவும்
மனிதா கொஞ்சம் கவனம்

தலைய கீழ தொங்கபொட்டுகிட்டே நடக்குரோம்
ஒவ்வொரு பிரச்சனையும் தக்குனு தான் கடக்குரோம்
அடுத்த தலைமுறையையும் சேர்ந்து கெடுக்குரோம்
என்னாச்சி நண்பா நம்ம வெறுப்பையும் வெடைக்குரோம்

பொய் எது மெய் எது தெரியாம முளிக்குரோம்
உள்ளுக்குள் அழுதுட்டு வெளியில சிரிகிரோம்
தப்பு நடந்தா ஒடனே சிலுக்குரோம்
அப்பரோம் தான் ஏன் அத மரக்குரோம்

தொலைநுட்பதிலே உலகம்
தொலைநுட்பம் செய்யும் கழகம்
மனிதத்தில் virus பரவும்
மனிதா கொஞ்சம் கவனம்

இணையம் என்பது மாய கண்ணாடி
அதில் ஒளிந்துகொண்டோர் பலரும் பின்னாடி
இணையம் என்பது மாய கண்ணாடி
அதில் ஒளிந்துகொண்டோர் பலரும் பின்னாடி

சொந்தமா எதாது செஞ்சோமா
சொந்த உழைப்ப போட்டு மேல வந்தோமா
மத்தவன வெச்சி செஞ்சா அதுவே போதும்
மத்தவன மொக்க பண்ணி மேல போவோம்

விதை விதைத்தால் வினை அறுப்போம்
வெருப்பினை விதைத்தால் என்ன கிடைக்கும்
இந்த வட்டதுக்குள் உன்னை காட்டும் கட்டும் வெச்சி
குண்டு சட்டிகுள்ள குதிரை ஒட்டவிட்டுதும் உலகம்

தலைய கீழ தொங்கபொட்டுகிட்டே நடக்குரோம்
ஒவ்வொரு பிரச்சனையும் தக்குனு தான் கடக்குரோம்
அடுத்த தலைமுறையையும் சேர்ந்து கெடுக்குரோம்

பொய் எது மெய் எது தெரியாம முளிக்குரோம்
உள்ளுக்குள் அழுதுட்டு வெளியில சிரிகிரோம்
தப்பு நடந்தா ஒடனே சிலுக்குரோம்
அப்பரோம் தான் ஏன் அத மரக்குரோம்



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link