Olli Belli Jelli Belli

இருக்கானா இடுப்பிருக்கானா
இல்லையானா
இலியானா
உன் இடைதானா இன்ப கடைதானா
மெல்லிடை தாண்டி
குடைதானா

அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுக்குள் எத்தன உதடு ஒன்னு குடு குடு

அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரயிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு

ஒல்லி பெல்லி
ஜெல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி
உன் மேனி வெங்கல வெள்ளி சொல்லி சொல்லி உன்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி

ஒல்லி பெல்லி
ஜெல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி
என் மேனி வெங்கல வெள்ளி சொல்லி
சொல்லி என்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி

ஒருவாட்டி இடுப்பாட்டி
மலை இறக்க இறக்கத்தில தள்ள இடங்காட்டி தடங்காட்டி
என அறக்க பறக்க வந்து கொல்ல

அடங்காட்டி மடங்காட்டி
வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்
படங்காட்டி பயம் காட்டி
நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்

நான் சின்ன பையன்
பையன்
நீ கன்ன வெய்யேன்
வெய்யேன்
நான் சொன்னா செய்யேன்
வா வாயில் வலை
வாயேன்

லபக்கு ராணி
லபக்கு ராணி
கும்பத்து மகனே
கலப்பியாணி கலப்பியாணி ரக்க்ஷலுமிருது

ஒல்லி பெல்லி
ஜெல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி
உன் மேனி வெங்கல வெள்ளி

சொல்லி சொல்லி என்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி

லைச்சானா லைச்சானா
இத லவங்கம் லவங்கம் கடிச்சானா
இனிச்சானா இனிச்சானா
வாய் மணலில்
கடல திணிச்சானா

கொழுக்கானா மொழுக்கானா
நல்ல பழுத்து பழுத்து
தலுக்கானா
இளைச்சானா கொழைச்சானா ரொம்ப செதுக்கி செதுக்கி
ஒழைச்சானா

நீ செங்கிஸ்கானா
ஹ்ம்ம்
இனி உன் கிஸ் தானா
ஹ்ம்ம்
நான் மங்கூஸ் தானா
உன் கையில்
கஜகஸ்தானா

லபக்கு ராணி
லபக்கு ராணி
கும்பத்து மகனே
கலப்பியாணி கலப்பியாணி
ரக்க்ஷலுமிருது

இருக்கானா இடுப்பிருக்கானா
இல்லையானா
இலியானா
உன் இடைதானா இன்ப கடைதானா
மெல்லிடை தாண்டி
குடைதானா

அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுக்குள் எத்தன உதடு ஒன்னு குடு குடு

அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரயிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு

ஒல்லி பெல்லி
ஜெல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி
உன் மேனி வெங்கல வெள்ளி சொல்லி சொல்லி உன்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி



Credits
Writer(s): Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link