Inum Konjam Neram (Unplugged)

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல
இப்போ என்ன விட்டு போகாத என்ன விட்டு போகாத
இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல
இப்போ மழைப் போல நீ வந்தா கடல்ப் போல நான் இருப்பேன்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

இதுவரைக்கும் தனியாக என் மனச அலையவிட்டு, அலையவிட்டு அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல வளைய விட்டு, வளைய விட்டு வளையவிட்டாயே

நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளப் போல
வந்து உன் கையுல மாட்டிக்குவேன் வளையலப் போல
உன் கண்ணுகேத்த அழகா இரு காத்திருடா கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே என் நெஞ்சம்

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே



Credits
Writer(s): Kabilan, A R Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link