Rowdy Baby (From "Maari 2")

Hey என் கோலி soda'வே
என் கறிக் குழம்பே
உன் குட்டி puppy நான்
Take me, take me

Hey என் சிலுக்கு சட்டை
நீ weight'u கட்டை
Love'u சொட்டச் சொட்ட
Talk me, talk me

Hey my dear மச்சான்
நீ மனச வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு-ஜிகு-ஜா

Hey my dear ராணி
என் dream'la வா நீ
நம்ம ஒன்னா சேர
Fire பத்திகிருச்சா

ரா, நம்ம beach'u பக்கம் போத்தா
ஒரு டப்பாங்குத்து வேஸ்தா
நீ என்னுடைய rowdy baby
ரா, you're my only girl friend'u
I'll give you பூச்செண்டு
We'll make us new trend'u baby

போத்தா
வேஸ்த்தா
Rowdy baby
Girl friend'u
பூச்செண்டு
Trend'u baby

Rowdy baby
Rab-rab-rab
Rab-rab-rab-rab-rab Rowdy baby

ஹா-ஹா
ஹா-ஹா
ஹா-ஹா

உன்னால ஏ mood ஆச்சு
My hormone'u balance'u damage'u
Hey காமாட்சி
ஏ மீனாட்சி
இந்த மாரிக்கும்
உன் மேலக் கண்ணாச்சு

One plus one'u two மாமா
You plus me'e three மாமா

வாடி ஜான்சி ராணி
என் கிருஷ்ணவேணி
I'll buy you pony
அத்த ஓட்டினு வா நீ

என் மந்திரவாதி
நீ கேடிக்கு கேடி
நான் உன்னுள்ள பாதி
நம்ம செம்ம ஜோடி

Rowdy baby
Hey rowdy baby
Rowdy baby
Rowdy baby
Rowdy baby
Rowdy rowdy rowdy baby (ஹா-ஹா)
Rowdy baby (ஹா-ஹா)
Rowdy baby (ஹா-ஹா)
Rowdy rowdy rowdy

Hey என் கோலி soda'வே
என் கறிக் குழம்பே
உன் குட்டி puppy நான்
Take me, take me

Hey என் சிலுக்கு சட்டை
நீ weight'u கட்டை
Love'u சொட்டச் சொட்ட
Talk me, talk me

My dear மச்சான் (ஹா-ஹா)
நீ மனச வெச்சா (ஹா-ஹா)
நம்ம ஒரசிக்கலாம் (ஹா-ஹா)
நெஞ்சு ஜிகு-ஜிகு-ஜா (ஹே-ஹே)

Hey, my dear ராணி
என் dream'la வா நீ
நம்ம ஒன்னா சேர
Fire பத்திகிருச்சா

ரா, நம்ம beach'u பக்கம் போத்தா
ஒரு டப்பாங்குத்து வேஸ்த்தா
நீ என்னுடைய rowdy baby
ரா, you're my only girl friend'u
I'll give you பூச்செண்டு
We'll make us new trend'u baby

Rowdy baby
Rowdy baby
Rowdy baby
Rowdy baby
B-b-b-b-b-rowdy babe'by, babe'by, babe'by
Babe'by babe'by babe'by

Rowdy baby (ஹா-ஹா)
Rowdy baby (ஹா-ஹா)
(ஹா-ஹா)
Rowdy baby (ஹா-ஹா)
Rowdy baby (ஹா-ஹா)
Rowdy baby (ஹா-ஹா)
Rowdy baby



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Dhanush Kasthoori Raja
Lyrics powered by www.musixmatch.com

Link